பக்கம்:செங்கரும்பு.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிமலைப் பதிப்பக வெளியீடு கி. (முதல் பதிப்பு ஜனவரி 1947) இரண்டாம் பதிப்பு ஜூன் 1947 வில் அணு கான்கு சில வார்த்தைகள் தோழர் கோரநாதன் எழதிய இக் நூல் எரிமலை'யின் முதல் வெளியீடாக படவுலகில் கடவுள்கள் என்று பிரசுரமாயிற்று. தமிழ் கசடு அதற்கு அளித்த வரவேற்பு எ ங் இ ன் முயற்சிக்குத் திங்த பாராட்டு, உற்சாகமுடன் முன்னேற அளித்த கரகோஷம்! ஒரு மாதத் திற்கு பிறகு ஆவலுடன் புத்தகம் கேட்ட அன் பர்களுக்கு கைவசமில்லே என்று ன்மாற்றம் அளிக்க நேர்ந்தது. வசதிகள் இருக்கிருப்பின் இரண்டாம் பதிப்பை முன்னரே கொண்டு வங் திருப்போம். சக்தர்ப்பங்கள் இப்போது தான் உதவுகின்றன. எங்கள் பணியை வாழ்த்துகின்ற தமிழகத்துக்கு எங்கள் கன்றி. - எரிமலைப் பதிப்பகம், ஊழியன் பிரஸ், துறையூர், {}, H. No, Ty, 40. C. 2000