இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55 --- |ட்டியலில் இல்லாத ஆறும் எங்கோ பறந்தோடிப் பாய்ந்துவந்து கூச்சல் போடும்! கண்டதுபோல் உறக்கம் நீங்கி وك هـاتاع
- -i- - ல்அரைக்கும் எந்திரம்போல் கதறும் எல்லாம்
பத்தினியாய் நான்புகுந்தேன், பத்தே மாதம் பறப்பதற்குள் தாயானேன்! பிறந்த சேயால் rt 3. த்திரையை நானிழந்தும் ஒய்வே இன்றி | நிறைமாதம் ஆனேனே அடுத்த ஆண்டில்! மெத்தையிலே படிபோல பிறந்தார் மக்கள், o வெட்கமென்ன! ஏன் முகத்தைத் திருப்புகின்ற புத்திமதி போதுமடி கண்ணே என்று - o போனேன்.நான் பின்னலே அவளும் வந்தாள்! தெரியாதா இக்கதைதான் தெரிந்து தானே o செய்கின்ருேம் இத்தவறை இயற்கை தானே! புரியாமல் இருந்திருந்தால் இந்நேரம் நான் புலிபோல பாய்ந்திருப்பேன், கேளாய் பெண்ணே! o ரியாக பதவியிலே உயர்ந்தேன்(!) வாங்கும் - - o, சம்பளத்தில் உயர்வென்றே சொல்ல வந்தேன்! வாயாத கண்மலரால் விழுங்கு கின்ருள், - விடியும்வரை கதைதொடரும் தடையோ இல்லை!