பக்கம்:செங்கரும்பு.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 _ هـ சுமையான சுவை வாய்மணக்கக் கதைபேசி வலைகள் வீசி,

  • F வாலிபத்தின் கதைமணக்கக் கைகள் பூசி, urbo6Tää மலர்தூவி பார்த்துப் பார்த்து,

பாவைதனை உடலோடு சேர்த்துச் சேர்த்து, தோயும்இதழ் தேன்மணக்கத் துடிக்கும் தேகம் - தொட்டாட, காதல்சுகம் தொடர்ந்து ஆட, தாய்சுமப்பாள் தன்மகவை பத்து மாதம், தகப்பனுக்கோ அச்சுமைதான் ஆயுள் காலம்! ஆராரோ பாடுவது அவளுக் கின்பம்! * - அனைத்தெடுத்துப் பாலூட்டல் அதிலும் இன்ப பாரீரோ நம்குழந்தை என்றே கூறி பழம்போல கன்னமதைச் சுவைத்தல் இன்பம்! தீராத துயரமதைத் தீர்க்கும் இன்பத் - தேன்குடத்தைத் தன்னிடுப்பில் அவள் சுமக்க, போராடும் சிந்தையுடன் பொருளைத் தேடும் - பொய்வழியின் போதைதனை சுமப்பான் தந்தை! தன்னயொரு சுமையாக நெஞ்சம் எண்ண, தனிமையொரு சுமையாக அவனைக் கிள்ள, பின்னயொரு பெண்வந்தாள் மனைவி யென்றே! பேரின்பச் சுவையோடு போதை துள்ள.