பக்கம்:செங்கரும்பு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னயெனும் அருட்சுமையை அவளுக் கீந்தான்! o, அவள் தந்தாள் எழிற்சுமையை குழந்தை என்றே! இன்னுயிரில் பிழிந்தெடுத்த இன்பச் சாற்றை | " ப்படித்தான் காத்திடுவேன்’ என்பான் தந்தை! மெய்சுமக்கும் நாட்களிலே நினைவில் ஆடி மேனிசுகம் கண்டுருக மகிழும் அன்னை, கைசுமக்க விளையாடும் காதல் பிள்ளை == கால்சுமக்க நடைபோடும்! காலம் செல்ல, பொய்சுமக்கும் புவிமீதில் உயிரைக் காக்கப் F; புண்சுமக்கும் தந்தைமணம் வளரும் பிள்ளை செய்தொழில்கள் வெற்றிபெறத் தந்தை யென்பான் சிந்தையிலே துயர்சுமப்பான் ஆயுள் எல்லாம்!