பக்கம்:செங்கரும்பு.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 உணராத மக்கள்! ஈடில்லா அழகென்றே தன்னை எண்ணி, . இருக்கும் வரை கண்ணுடி முன்னேநின் மு!, ஆடையிலா ஆடைதனை உடம்பில் சேர்த்து அலங்காரம் செய்வதற்கோ நிமிடம் நூறு வாடையெலாம் சுற்றிவரும், வகைகள் பூசி வாயெல்லாம் பல்லாகக் கதைகள் பேசி, கோடிதரம் சினிமாவின் பெயரைக் கூறி, - கோலமுடன் புறப்படுவார் கவர்ச்சி மீறி! அரசாங்கப் பேருந்தில் அவதிப் ഥ@, அலங்காரம் அதற்குள்ளே கலைந்து கெட்டு, நெரிசலிலே வியர்வையெலாம் நிரம்பிக் கொட்ட, நின்றபடி ஆட்டமெலாம் நிறைய ஆடி, திரைஅரங்கைச் சேர்வதற்கும், சீட்டுவாங்கிச் சிரிப்புடனே செல்வதற்கும் நிமிடம் நூறு முறையோடு உட்கார்ந்து படத்தை எல்லாம் (IP(LP தாகப் பார்ப்பத ற்கோ மணியும் மூன் று. சிந்தைதனை சினிமாவில் சேர்த்த நேரம், தேர்போல அலங்காரம் செய் த ே நரம், - சந்தையெனப் பேருந்தில் சிதைந்த நேரம், சாலையிலே பிறர்காண மகிழ்ந்த நேரம், மந்தையென திரைஅரங்கில் வதிந்த நேரம், மற்றதையும் சேர்த்தாலோ காலம் மீறும், விந்தையிதே படம்முடியும் வேளை தன்னில் விற்றிருக்க முடியாமல் விரையும் நேரம்?