பக்கம்:செங்கரும்பு.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 நாடென்ருல் நாம்தான்! நாடென்று உணராத நாட்டு மக்கள் நாலாயி ரங்கோடி வாழ்ந்தால் என்ன? ஏடென்று மதிக்காமல் இழிவாய் பேசி எறிகின்ற படித்தவர்கள் இருந்தால் என்ன? வீடென்று புரியாமல் இடித்துப் போட்டு வெட்டவெளி தனில்வாடும் மக்கள் தம்மை, ** கூடொன்றைச் சுமக்கின்ற நத்தை என்றே, கூருமல் வேறென்ன சொல்லத் தோன்றும்?

மொழிச்சிக்கல் அதேைல மூண்ட சிக்கல், முதிர்ந்திருந்த ஒற்றுமையை மாய்த்துப் போடும் வழிச்சிக்கல் ஆகிவிட, வாய்ப்பை எண்ணி வளைந்திருந்தோர் நிமிர்ந்தாரே கலகம் மூட்ட விழிகளுக்குக் கண்ணுடி கருப்பாய் போட்டு - விளங்குவன எல்லாமே கருப்பே என்று மொழிகின்ருர் தலைவரெலாம். ஆமாம் என்று முடிவெடுத்து ஆடுகிருர் மக்கள்! பாவம்! எல்லையிலே! பாய எண்ணம் فابيهة وهما பாகிஸ்தான் நடுவினிலே! பிரிவு என்னும் புகைமூட்டம் நமக்குள்ளே! பிரித்துப் பேசும் புன்குணத் தார் பேச் சாலே நாட்டி ல் இன்று திகைப்பூட்டும் அளவுக்கு செயல்கள் எல்லாம் சிறிவர பாரதத்தின் செழிப்பை வாட்டும் வகையினிலே வாழ்கின்ருேம். வாழ வேண்டின் வழியொன்று நாம்கான வேண்டும் வேண்டு