பக்கம்:செங்கரும்பு.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 தினக்கென்ன என்ருெதுங்கி, இந்த நாட்டை எவராண்டால் எனக்கென்ன? என்றே சொல்லி னக்கென்றே தான்வாழ்ந்த மடமை யாலே தடுமாறித் திகைக்கின்ருர் நிலைமை மீற. மனக்க தவை மானிடரே திறந்து வைப்பீர்! மறவழியில் சில நாட்கள் வாழ்ந்தால் போதும்! o கணிபோகும்! சண்டாளர் குணமும் போகும், 畿 தள்ளாடும் பாரதமும் தழைத்தே ஓங்கும்.