பக்கம்:செங்கரும்பு.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 S SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS స్ప్రే வீர சபதம் இன்ருெரு சபதம் எடுப்போம் வாரீர்! நன்றிதை நாளைக்கு என்னது சேரீர்! கெடுதலை விளைத்த கொடியரை விரட்டி விடுதலை அடைந்ததும், வடுக்களை களைந்ததும் உலகெலாம் છા றியும். உண்மையும் புரியும்! بی* நலமெலாம் நிறைகவே' என்றவாழ்த் தொலியும் விண்ணப் பிளக்கவே பாரதம் மலர்ந்தது. - எண்ணரும் வீரரின் இணையிலா உழைப்பால். :நாடு நமதே, நாட்டின் பெருமையாம் அடு காப்பதே பிறப்பின் பயனென' உணர்ந் ததை மறந் தனர் உயர்ந் தநம் நாட்டினர்! பண த்தையும் பகட்டையும் பெரிதாய் நினைத்தனர்! o காடென வணிகரும், சுரண்டும் غساهمت به في களமென அரசியல் தரகரும் غايهتماعي பேசினர் ஏசினர். பாரதம் என்றிடக் - ! !---

    • '."

so-oo: o |: o கூசினர் கருத்துக் குருடராய் மாறியே! *வராய் நின்றனர் சுதந்திரம் பேசியே! அவரின் வழியிலே அனைவரும் சென்றனர். o நாய்நா டென்பது தறுதலைப் பேச்சில் பேய் வீடானது பெருமை பாழானது! உரிமையில் ஊக்கம் இருந்தது பாரதப் பெருமையில் அவருக்குப் பற்றே இல்லை. சொந்த உடலுள் சாக்கடை பாய்வதை எந்த மடையனும் பார்த் திருப்பானே! இந்தபேர் அவலம். இந்த நாட்டில்தான்!