பக்கம்:செங்கரும்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 புகழ்தான் மூச்சு! ப்ேபுறக் கவிழ்ந்தே கிடக்கும் நினைவை துப்பித் தொலைத்தே துப்புர வாக்கிடு! எப்பொழு தெங்கனும் எழுச்சியை, உணர்ச்சியை, |o - 博」 தானியே நடுங்கும் நெஞ்சினைப் பிளந்தெறி! சோம்பலில் சுகம்பெறும் உடலைச் சாடு! iம்பில் வளரும் அகந்தையை வீழ்த்து! நமக்கென உரிமை, நமக்கென கடமை, நமக்கென பெருமை இருப்பதை நினைத்திடு! உடலால் மெலிந்து, உடையால் ஒடுங்கி o டிந்தஓர் கொடிபோல் நடையால் நலிந்து, செல்லும் பாரத இளைஞர்க னினமே! இவல்லமை வளர்க்கும் தோள்களை உயர்த்து பெண்மேல் பாயும் விழிகளை மாற்றி, மண்தாய் பார்த்து விரத்தை ஏற்று காதல் ஒருபுறம் கல்வியும் ஒருபுறம், மோதல் ஒருபுறம்-முடியுமோ குறிக்கோள்! அல்லவே அல்ல அதில்தான் தோற்ருேம்! சொல்லவே வெட்கம் சாடுக நிலையினை 'எல்லையில் எதிரிகள் ஏச்சும் பேச்சும் :தொல்லையில் முடிய துரத்திடும் படைகள்! ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/67&oldid=840805" இலிருந்து மீள்விக்கப்பட்டது