பக்கம்:செங்கரும்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆம்என உணர்வீர்! அடலென எழுவீர்! இளைஞர் படையால் எத்தனை நாடுகள் தளைகளை உடைத்துச் செழித்தன தெரியுமா? காளையர் படைகள்! பாரத நாட்டின் நாளைய படைகள் நலம் தரும் படைகள்! சொல்லில் செயலில் புனிதம்காக்கும் வல்லமை தனையே வளர்த்திடு இன்றே! அபுறப்படு தோழா! புகழ்தான் மூச்சு! - ஒருபடை ചേrജൂഥേ ചു ஆளவே! வெல்வோம் வாழ்விலே! பனிமலை இமயம் பாரிலே உயர்ந்தது! நினைவிலே அந்நிலை நமக்கெலாம் வேண்டும். கங்கை பெருகியே காத்திடும் நாட்டினை! பொங்கிடும்.கடமையால் அப்பயன் வேண்டும். வயல்வளம் போலவே மனநலப் பெருக்கால் செயல்வளம் வேண்டும் பொதுநலம் செழித்திய சோலை நிழல்போல் சுவைமிகு கனிபோல் வேலை தனிலெல்ாம் வேண்டுமே அந்நிலை! அலைகடல் துள்ளும் காட்சியே அழகு! இளைஞரின் உடல்செயல்.இப்படி வேண்டும். உண்ணும் உணவெனில் கொல்லும் புலிபோல் உண்மையாம் வீரமும் தீமையை ஒழிக்கவே! காற்றும் மழையும் கனலும் ஒளியும் சாற்றிடும் கற்றவர் செயல்தனைக் காட்டவேl இயற்கையாய் இருந்து இறைவன் வாழ்கிருன்! இயல்பாய் வேண்டுமே இவ்வழி செல்லவே! செல்வோம் சிந்தையில் ஆகும்.இகால்வோ வெல்வோம் வாழ்விலே ஒலிம்லாம் குழிஜே! - ، كما نيّتي ". - to a T I Hy -: Է Կ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/68&oldid=840806" இலிருந்து மீள்விக்கப்பட்டது