பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ(நேரிசை: ஒரார் மகவு செழிக்க வயிற்றிட மீரைந்து திங்க ளிருக்க விந்து 歌 மேறத் தர்ழ விருபத்தைக் காண்டு. சேர்று கல்கியுஞ் சூழ்ந்தோம்பியபின் 5 மைந்தன் பாற்கைம் மாறினை நோக்கு மந்தச் சொந்த வன்னை போலாது, - ரைம்ப தாண்டுக ளிருந்து வாழினுங் கூரை யாயினுங் கூழே யாயினு மளித்துக் கைம்ம்ர் மனுவுகோக்காது 10 தாயினுஞ் சிறந்துள் தமிழ்கா ட தனிற் 澄顎蠶 செந்தம்ழ் மகனே!. சிறந்த செல்வச் செழிப்பெலா த்ேதுப் பிறந்தது.போலவே'யிறக்தொழி வோர்போ ல்ெத்துணை மொழிகற் றெத்துணேப் பட்டம் 15 மெத்தவே பெற்று மேலாய்ச்சிறக்கினு . 5 - ಥೀ। :: லிறக்கும் வேளையும் வளர்தமிழ் பேசும் வண்டமிழ் மைக்தா! குறிப்புரை:- 1-11 வயிற்றில் புத்து மதமே இடங் தந்து, சில்லாண்டே உணவளித்த காய், பின் 9 # ಶಿಗ್ಗ விடம் பதிலுதவி காடுகிருள். தமிழ்காடே, மக்கட்குப் பல்லாண்டு உறையுளும் உண்டியுக் த ஆடி பதிலுதவி எதிர் பார்ப்பதில்லை; ஆதலின். அது தாயினுஞ் சிறந்தது . 12-17. மனிதன் பிறப்பிலும் బ్ది త్రిత్ర: வாழ்வு தாழ்வுகள் இடையில் ఎgుణాత తాత 6ు இடையில் எத்துணை மொழிகற்ருலும், 5L్కణి ఖిr LD யிலும், இறக்கும் முன் மனைவி மக்களிடத்தும் தமிழ்தானே பேசுகிருன்? - — 13 — அறுசுவை விருர்தி லமுது துறந்தென. தருகடி மணத்தில் தாலி மறந்தென 20 தமிழர்க் குரிய தனிபிகழ்ச்சிதம்பில், தமிழ்க்கிடங்.தாராத் தண்டமிழ் மதலாய்! மலேயுங் காடு மடுவுமாய்த் திகழு முலகக் தட்டையென் ருேதினேர் புரையத் தமிழிற் கலையிலே, தமிழிசை யிலயெனத் 25 தமிழுண ராது தாழ்த்துக் தமிழா ! கெய்யின் சுவையும் நீங்கா மணமும் பெய்து முனராப் பித்தளே போல மாசி ம்மிழின் மாண்பு மினிமையும் பேசியு மறியாப் பெற்றி யோனே ! 30 பயக்தரு சுவையார் பைந்தமிழ் கறவை கயந்தனை யாயி னவிலுவன் கேண்மதி . வாழ்க்கை வங்கம் ஆழ்க்கு மன்பதை யாழி யதனுள் வாழ்க்கை யாகிய வங்க மிவர்ந்து செல்லுழி நேருஞ் செல்ல லொன்ருே ? 35 மதுவுண் டதைெடு மாவெறி தாங்கி மதம்பிடி மீகான் மனமெனும் பித்த னியக்கு காவா யியக்க மென்சொலல் 1 உயக்கு பசிமீ னுறுபிணிக் கராக்கட்கு வகைசெய் தென்பயன்? வஞ்சக் குதி ராம் 23- புாைய= ஒப்ப. 26-29- கெய்யைத் தான் பெற்றும், அதன் சுவையைப் பித்தளை சுவைப்பதில்லை; அதுபோல, தமிழைத் தாய் மொழியாகப் பேசப்பெற்றும் சிலர் அதன் நூல்கயம் முதலியவற்றை அறியவில்லை. 82-48. இப்பகுதியில் வாழ்க்கை கப்பலாக உருவகஞ் செய்யப்பட்டிருத்தலின் உருவக அணி. வங்கம் = கப்பல்,