பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் அகரமுதலி வரலாறு காவலர் பாவாணரை முன்நிறுத்தும். முன்னவர் இந்திய அன்று தமிழ்நாடு அரசால் மொழிஞாயிறு பாவாணர் நாட்டை மீட்டார், பின்னவர் செந்தமிழ் மொழியை அவர்களை இயக்குநராகப் பணியமர்த்தம் செய்து மீட்டார். நாட்டை மீட்க ஒரு போராட்டம் தேவைப்பட்டது. தோற்றுவிக்கப்பட்டது. போல், மொழி மீட்டக்கென்று போர்க்களம் அமைத்து மொழிநலம் காக்க வேண்டியது தேவையாய் இருந்துள்ளது. செந்தமிழ் சொற்பிறப்பியல் தொல்காப்பியம் தொட்டுக் கழக இலக்கியங்கள் அகரமுதலித் திட்ட வரையறை வரை தமிழ்வளர்ச்சி என்று தேடலைத் தொடங்க இந்திய மொழிகளில் சமற்கிருதம், மராத்தி, முற்பட்டால். தமிழ் இனம் பெருமை பட்டுக் கொள்ளும் குசராத்தி, நேபாலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அளவில் குறையேதும் காண இயலாது. இருப்பினும் தமிழ் சொற்பிறப்பு அகரமுதலிகள் வெளிவந்துள்ளன. நலக்காப்பு - தமிழ் இன எழுச்சி என் தொய்வடைந்தது தமிழ்மொழியில் முழுமையான சொற்பிறப்பு அகரமுதலி என்பதைக் காண முயலும் போது பின் வரும் கரணியம் வெளிவராத குறையை இந்த அகரமுதலித் திட்டம் புலப்படுகிறது. நிறைவேற்றும் நோக்கோடு உருவாக்கப் பெற்றது. உலக 1) ஆங்கில மொழியின் தாக்கம் மொழிகளில் சொற்பிறப்பு அகரமுதலி ஒரே 2) இந்தி மொழியின் சாய்கால் மட மோகத்தான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், 3) வட மொழியின் 5:ல்லால் மை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் 12 4) அடன்மொழிச் சொற்கலப்பு மடலங்களாகவும், அவற்றுள் அடங்கிய 31 5) மாந்த இனத்தின் பகுத்தறிவு மழுக்கம் தொகுதிகளாகவும் வெளியிடும் தொலைநோக்குத் திட்டமாகத் தோற்றுவிக்கப்பட்டது, செந்தமிழ்ச் ஆகிய மெ.தி. குமுகாயச் சீர்கேடுகளால் நோய் போய் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் சிறப்புக்கு விபாதி வந்தது; வியாதி போய்ச் சீக்கு வந்தது. இனி சீக்கு போய்ப் 'பீமாரி வரும் என்பது நகையாட்டுப் போல் Lமணிமகு...மாகும். இருப்பினும் அயன்மொழிச் சொற்கலப்பால் தமிழின் நூய்டையும், வளமையும் குறைந்து மறைந்தொழியும் நிலை கண்டு மனம் வெதும்பிய சான்றோர் அனலிடைப் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் புழுவெனத் துடித்தனர். வடமொழி ஆர்வலர்களின் அகரமுதலியின் நோக்கம் வரலாறு கொடுத்தி, கட்டாய இந்தித் திணிப்பு, முதலியலை ஞாலத் தொன் மொழிகளுள் தாய்மையும், பாவாணரை வீறுகொளச் செய்தன. தலைமையும் கொண்டது தமிழ்மொழி, நாட்டு வரலாறு, பாயா 630 ர் சொல்லாராய்ச்சியில் முனைந்து மொழி வரலாறு எழுதப்படுவது போல் சொற்களுக்கு ஈடுபட்டு, தமது வாணாள் பணியாகச் சொல்லாய்வில் வேர் மூலம் கண்டு சொல் வரலாறு விளக்கும் மூழ்கித் துரும்பிப் பார்த்ததன் தெள்ளிய வெளிப்பாடாக அகரமுதலியை சொற்பிறப்பு அகரமுதலி (Etymological 1946 இல் சேலத்தில் 'சொல்லாராட்ச்சிக் கட்டுரைகள் Dictionary) என்பர். உலகின் பல்வேறு மொழிகளில் கான்ற நாலை வெளிப்பட்டு, தமிழ் கூறும் நல்லுலகைத் வெளிவந்துள்ள சொற்பிறப்பு அகரமுதலி போல் தமிழிலும் தன்வயப்படுத்தி விடக்கச் செய்தார். 1938 இல் வெளிவந்த சிறந்த சொற்பிறப்பியல் அகாமுதலியைப் பன் மடலங் HIN ENE HTETA i 'ஒப்பியன் மொழி நூல் ஒரு புரட்சி களாக வெளியிடும் மொழிநூலறிஞர் பாவாணரின் நாலாகும். தொலைநோக்கு ஞால முதன்மொழி தமிழ்மொழியே பாவாணரின் புலமைத் திறத்தினையும். என்பதை நிறுவிக் காட்டுகிறது. ஒரு மொழியின் சொல்லாகவுச் சிறப்பை:/ம் உணர்ந்த முத்தமிழ் அறிஞர் பெருமையையும், வளமையையும் அம்மொழியின் சொல்வளத்தால் நன்கு அறியலாம். கலைஞர் அவர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அச்சொல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தைத் தோற்றுவித்து வளத்தைக் காட்டுவன அகரமுதலிகளே. பண்டுதொட்டு தமிழுலகிற்குச் சிறப்புச் செய்தார். இன்றுவரை ஒரு மொழியின் பண்பாடு, நாகரிகம், வரலாறு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 8-5-1974 ஆகியவற்றை அறியப் பெரிதும் துணையாயிருப்பது ஒரு மொழியில் அமைந்துள்ள செஞ்சொற்களே எனலாம்.