பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு 11 ஆராய்வதற்குத் தமிழ் அறிவு தேவை'”தமிழியக் குடும்பச் இருக்கிறது. ஆகையால் விளக்கத்திற்காக இவை சொற்களுக்குரிய வேர்கள் பழந்தமிழில் உள்ளன. இங்குத் தரப்பட்டுள்ளன எனக் கொள்ளவேண்டும். ஆகையால் பெரும்பாலான இடங்களில் இனச் சொற்களைக் கொண்டு வேர்களைக் கண்டறியும் தேவை ஒரு மொழிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் சொற்பிறப்பு அகரமுதலிகள் உருவாவதும் உண்டு. அகரமுதலியைப் பொறுத்தவரையில் எழவில்லை. எவ்வாறாயினும் ஒப்பீட்டு ஆங்கில மொழிக்கு இதுவரை ஐந்து சொற்பிறப்பு ஆய்வுக்கு உதவும் வகையில் இனச்சொற்கள் அகரமுதலிகள் உருவாகியுள்ளன. சி.தி. ஆனியன் (C.TOnions), சேம்பர்சு (Chambers), வீக்கிலி (Weekley), தரப்பட்டுள்ளன. கீற்று (W.W.Skeat), கிளெயின் (Klein) ஆகியோர் பொதுவாகச் சொற்பிறப்பு அகரமுதலி, தலைமையில் சொற்பிறப்பு அகரமுதலிகள் ஆங்கில உடன்பிறப்பு மொழிகளை (cognate languages) ஒப்பு மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன. நோக்கிச் செயற்படுவது. அவ்வகையில் சொற்பிறப்பு அகரமுதலியில் ஒப்பியல் பண்பும் அடங்கி இருக்கும். பேச்சுமொழி: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் ஒப்பியல் தமிழில் வெளிவந்த அகரமுதலிகள் தன்மை மிகுதியும் இடம் பெற்றுள்ளது. இனச் சொற்கள் பெரும்பான்மை இலக்கியச் சொற்களை அடிப்படையாகக் குடும்ப மொழிகளிலிருந்து காட்டப் பெற்றுள்ளன. கொண்டவை. தொல்காப்பியர் காலத்திலேயே கிளை இதனுடன் பலவிடங்களில் உலக மொழிகள் வழக்குகளின் இன்றியமையாமை காட்டப்பட்டுள்ளது. பலவற்றிலிருந்தும் இனச் சொற்கள் காட்டப்பட்டுள்ளன. திசைச் சொற்கள் என்ற வட்டார வழக்குச் சொற்களைத் சொற்பொருள் நிலையில் செந்தமிழ்ச் தொல்காப்பி:பம் குறிப்பிடுகிறது. இருந்தாலும் சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழ் ஆங்கிலம் ஆகிய தமிழ்மொழியின் கிளைவழக்குகள் முழுமையாக இருமொழிகளைப் பற்றியது. ஆனால் வேர்விளக்கம் அகரமுதலியில் இடம் பெறவில்லை என்ற குறைபாடு பெரும்பாலும் தமிழ்மொழியைப் பற்றியதாகவே இருக்கிறது. கிளை வழக்குகள் உட்பட மொழி வழக்குகள் இருக்கிறது. அதாவது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் அகரமுதலியின் வேர்விளக்கம் ஒருமொழி பற்றியது. அகரமுதலியே முழுநிறைவான அகரமுதலியாகும். கால்டுவெல் (Caldwell) கண் காணியார், கிற்றல் அகரமுதலி, எந்த அளவுக்கு இலக்கியத்தை (Kittel) கண்காணியார் போன்றோரின் ஆய்வுக் அடிப்படையாகக் கொண்டு சொற்களைத் தொகுத்துப் குறிப்புகள் ஆங்கில மொழியில் கொடுக்கப்பட்டுள்ளன. பொருள் தருகிறதோ, அந்த அளவிற்குத் தரம் வாய்ந்தது இவை பெரும்பாலும் வேர்விளக்கப் பகுதியில் இடம் எனக் கருதும் நிலை இருந்தது. இப்பின்னணியிலேயே பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் இனச்சொல் தரும் மக்கள் பேச்சுவழக்கிற்குப் போதிய இடம் அகரமுதலியில் தன்மையிலேயே அமைந்துள்ளன. ஆகையால் இவற்றை அளிக்கப் பெறவில்லை. ஆனால் அண்மைக் காலத்தில் வேர்விளக்கத்துடன் வருவதாகக் கொண்டு செந்தமிழ்ச் அகரமுதலியில் கிளைவழக்குகளும் இடம் பெற சொற்பிறப்பியல் வேர்விளக்கம் இருமொழி பற்றியது வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வருகின்றனர். என்று கொள்ள வேண்டியது இல்லை. ஒரு சில இலக்கியச் சொற்கள் ஒரு மொழியின் இன்றியமையாத இடங்களில் இவர்கள் குறிப்பிடும் வேர்களையே கூறுகளாக அமைகின்றன. அதே நேரத்தில் இலக்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி ஏற்றுக் ஆட்சிகள் மட்டும் ஒரு மொழியின் முழுத் தன்மையைக் கொள்கிறது. என்றாலும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் காட்டுவனவாக இரா. சற்றொப்ப மொழியின் மூன்றில் அகரமுதலியின் வேர்காட்டும் நெறி இவர்கள் சாட்டும் ஒருபங்குத் தன்மையை இலக்கிய ஆட்சிகள் வேர்களுக்கும் முந்தைய நிலையைக் காட்டுவதாக கொண்டிருக்கும் என்று கணக்கிடுகின்றனர். 1 Telugu is closely allied to Tamil, arese Malayalar. word of Dravidian origin cccurring in all these languages without any great difference of form. The original Dravidiar speech seems to have spilt up into these languages about the fiine when the modern Teutonic languages such as English, Dutch and German were formed out of their parent tongue. Tamil is probably nearer to the original tongue than any other member of the group, and as it has preserved the older forms of the Dravidian roots a knowledge of it is essential to the proper study of the South Indian Languages, - Brown, CP, Dicticnary Telugu - English 1980 . Int. IV.