பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ் அகரமுதலி வரலாறு தன்மைகளை உள்ளடக்கியது. இவ்விரு கோட்பாடுகளும் படுகின்றன. சொற்பொருள் அகரமுதலி, வரலாற்று தனித்தனியாகப் பார்க்கும் தகுதிப்பாடுடையன. அகரமுதலி, சொற்பிறப்பு அகரமுதலி, தொழில் வாரிய இவற்றுள் சொற்பிறப்பியல் கோட்பாடு சற்றே மாறிய அகரமுதலி, சிறப்பு அகரமுதலி, பேச்சுமொழி அகரமுதலி, நிலையில் அகரமுதலிக்கு ஏற்ற வகையில் கிளைவழக்கு அகரமுதலி, பொதுப் பயன்பாட்டு அகர கொடுக்கவேண்டிய தேவை சொற்பிறப்பு அகரமுதலியில் முதலி, வணிக நோக்கு அகரமுதலி என்பன போன்று பல ஏற்படுகிறது. அடிப்படையில் அகரமுதலிக்கென்று வகைகளில் அகரமுதலிகள் உருவாக்கப்படுகின்றன. சொற்பிறப்பு மாற்றத்துடன் அமையாது. உருப்படியில் அகரமுதலியில் இடம்பெறும் மொழிகள் கொடுக்கும் இடம் நோக்கி விளக்கமாகவும் அடிப்படையில் ஒருமொழி அகரமுதலி, இருமொழி கருக்கமாகவும் சில இடங்களில் மாட்டேற்றுடனும் அகரமுதலி, பலமொழி அகரமுதலி என்று பாகுபாடு சொற்பிறப்பு அகரமுதலியில் இடம்பெறும். பெறுகின்றன. தமிழில் முதன் முதலில் இரேவண சித்தர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழ்- தொகுத்த (1594) அகராதி நிகண்டுதான் அகராதி தமிழ்-ஆங்கிலம் என்னும் வகையில் அமைந்த இருமொழி என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியது. அகராதி அகரமுதலி, இதில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழ்ப் என்னும் சொல்லுக்கு அகரத்தில் தொடங்குவது என்பது பொருள் என்னும் வகையில் ஒருமொழி அகரமுதலிக் கூறு, பொருள். அங்குச் சொல்லின் முதலெழுத்து மட்டும் தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலப் பொருள் என்னும் அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் வகையில் இருமொழி அகரமுதலிக் கூறு ஆகிய அகராதி என்னும் சொல் தமிழ்வழக்கில் பெரிதும் இரண்டும் இடம் பெற்றுள்ளன. எழுதுவது போல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அகரவரிசைப் பலுக்கப்படுவதால் தமிழுக்குப் பலுக்கல் அகரமுதலி படுத்தப்பட்டவை அனைத்தும் அகராதி என்னும் பெயரால் தேவையற்றது என்று கருதுகின்றனர். ஆனால் தமிழ் ஆளப்பட்டு வந்துள்ளன. அகராதி என்பதில் 'ஆதி' சொற்களில் அமைந்துள்ள பலுக்கல் முறையொழுங்கு தூயதென். சொல் என்று கருதாததால் பாவாணர் பிறமொழியாளர்களால் சில இடங்களில் உரியவாறு அகரமுதலி என்று புதிய சொல் படைத்தார். திரவிட பலுக்க இயலுவதில்லை. குறிப்பாக, ஒலிப்பில்லா ஒலி மொழிகளுள் அகரமுதலி (அல்லது அகராதி) என்று எழுத்துகள் ஒலிப்பு ஒலியாகப் பலுக்கவேண்டிய தனக்கென்று தனியான இயற்சொல் அமைப்பில் சொல் இடங்களில் பிறமொழியாளர்களுக்குத் தடுமாற்றம் ஏற்படு படைத்துள்ள மொழி தமிழ் ஒன்றுதான். மற்ற இலக்கிய கிறது. இந்தத் தடுமாற்றத்தினை மனத்திற்கொண்டு பொழிகளாக மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், அகரமுதலி பலுக்கல் மொழிகள் நிகண்டு, கோசம் என்பன போன்ற வட சொற்களையே இன்றளவும் பயன்படுத்தி வருகின்றன. முறையை உரோமன் எழுத்துகளைக் கொண்டு குறிக்கிறது. கலைக்களஞ்சியம் அகரவரிசைப் படுத்தும் முறை வேண்டிய செய்திகளை மிகச் சிறு அளவு முயற்சியில் அறிந்து பொதுவாக, மொழிப்பயிற்சிக்கு அகரமுதலியும் கொள்ள உதவுகிறது. அவ்வகையில் அகரவரிசைப் அறிவு வளர்ச்சிக்குக் கலைக்களஞ்சியமும் உதவுகின்றன படுத்துதலை அகரமுதலி உருவாக்கத்தின் அடிப்படைக் என்று கணக்கிடுகின்றனர். அகரமுதலி, கலைக் கூறுகளுள் ஒன்று என்று குறிப்பிடலாம். இந்த களஞ்சியம் ஆகியவற்றிற்கிடையே நிலவும் வேறுபாடு அடிப்படையில் பார்த்தால் தமிழில் அகரமுதலி (அல்லது சொற்களைக் கொள்ளும் தன்மையில் தான் அமைகிறது. அகராதி) என்று பெயர் வைத்துள்ளது பொருத்தமாகவே இவற்றிற்கிடையேயான வேறுபாட்டை உணர்த்தும் கோடு இருக்கிறது. மெல்லியதாக இருக்கிறது. ஓர் அகரமுதலியின் தன்மையை அகரமுதலியைப் பல்வேறு அடிப்படைகளில் அதே அளவுடைய வேறு ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் பலவகைகளாகப் பிரிக்கின்றனர். தமிழில் அகரமுதலி மூலமே அந்த வேறுபாட்டைக் கணக்கிட முடியும். (அகராதி) பலவகை அகரமுதலிகளைக் குறிக்கும் பொதுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அகரமுதலியைக் கலைக்களஞ்சியம் எனச் தமிழில் இருநூற்றுக்கும் மேற்பட்ட அகரமுதலிகள் சொல்லுமாறு ஆக்காமல் அகரமுதலியில் எவ்வளவு அதிகப்படியான செய்திகளைச் சேர்க்க வேண்டுமோ வெளிவந்துள்ளன. அவ்வகரமுதலிகள் அளவு, நோக்கம், பரப்பு போன்ற தன்மைகளில் வேறுபாடுகள் காணப் அந்த அளவிற்குச் சேர்க்க வேண்டும். இவ்வடிப்படையில் உருவாக்கபட்டது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் போகரமுதலி