பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ் அகரமுதலி வரலாறு கலைக்களஞ்சிய அகரமுதலி கலைக்களஞ்சியம், {C.T. Onions), தமிழில் இன்று வழக்கில் உள்ள சொல் மொழியியல் அகரமுதலி ஆகிய இரண்டும் சேர்ந்தது. எந்த மூல வடிவத்திலிருந்து வளர்ந்து வந்துள்ளது கலைக்களஞ்சியத்திற்குரிய உருப்படிகள் கலைக்களஞ்சிய என்பதைக் காட்டுவதற்கு இவ்வகரமுதலி முயல்கிறது. அகரமுதலியில் இடம்பெறும். கலைக்களஞ்சிய திரவிட இனச்சொல் காட்டப்படுகிறது. பெரும்பாலான அகரமுதலியில் இடம்பெறும் செய்திகள், செய்திகளை இடங்களில் தமிழ் வடிவமே திரவிடச் சொல்லுக்கு அளிக்கும் வகை ஆகியன அகரமுதலி, கலைக்களஞ்சியம் மூலமாக இருக்கிறது. இருந்தாலும் சில இடங்களில் ஆகிய இரண்டின் அடிப்படையில் அமைந்திருக்கும். தமிழ் வழக்கில் இல்லாத திரவிடக் குடும்பச் சொற்கள் இனமொழிகளில் காணக் கிடக்கின்றன. அவ்வாறான சிறிய அளவில் உருவாக்கப்படும் அகரமுதலி சொற்களை இனங்கண்டு அகரமுதலியில் இடம்பெறச் களிலும் இயற்பெயர், பண்பாட்டு உருப்படி பற்றிய விளக்கம் செய்வதற்கு இவ்வகரமுதலி முயல்கிறது. போன்ற கலைக்களஞ்சியச் செய்திகள் இடம் பெறுகின்றன. பெரும்பாலும் சொற்பிறப்பியலாளர்கள் சொல் மொழி அகரமுதலி முற்றிலும் சொற்களைப் காலத்தால் முன்னர் வழக்குப் பெற்ற வடிவத்தையே மூல பற்றியது. ஆகையால் அதைச் 'சொற்பொத்தகம்' என்றும் வடிவம் என்று கொள்கின்றனர். இது பெரும்பாலான அழைக்கலாம். செடிகொடிகள், கலைப்பொருள்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றிற்குப் பொருள் இடங்களுக்குப் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் இலக்கியத்தில் இடம்பெறாத பல சொற்கள் வழக்கில் வரையறை தரும்போது அகரமுதலி பெரும்பாலும் கலைக்களஞ்சியச் செய்திகளைத் தருகிறது. இருக்கக்கூடும். இவ்வழக்குச் சொற்கள் காலத்தால் பழைய நிலையிலுள்ள இலக்கியத்தில் இடம்பெற்ற கலைக் களஞ்சியத்தில் இடம்பெறும் செய்திகள் சொற்களுக்கு மூலமாகவும் அமையக் கூடும். ஆகையால் அனைத்தும் அகரமுதலியில் இடம்பெறுவதற்கு இடமில்லை. சொல்லின், முன்னர் வழக்குப்பெற்ற நிலை அதாவது என்றாலும், பல அகரமுதலிகளில் இடம்பெற வேண்டிய இலக்கியத்தில் இடம்பெற்ற வடிவம் எல்லா இடங்களிலும் செய்திகள் பல விடுபட்டுள்ளன என்று குறிப்பிடுகின்றனர். மூலமாக அமைவதற்கு வாய்ப்பு இல்லை. எவ்வாறாயினும் சான்றுக்கு 'ஞாயிறு' என்னும் கிழமையைக் குறிக்கும் வேர் அடிப்படையில் சொல் வளர்ச்சியைக் காணும் சொல்லுக்குக் காரிக்கிழமைக்கும் திங்கள் கிழமைக்கும் முறையில் இவை எளிமையாக விளக்கப் பெறுகின்றன. இடைப்பட்ட நாள் என்று பொருள் கூறுவதுடன். இது ஒரு கோள். (சூரியன்) அடிப்படையில் பெயர் பெற்றது என்று 'அகரமுதலியில் இடம்பெறும் சொற்கள். கூறுவது மேலும் பொருள் தெளிவு ஏற்படுத்தும். பொருள்கள் ஆகியன அவற்றிற்கே உரியனவாக மிக அவ்வகையில் ஒரு கிழமையின் ஏழு நாள்களுக்கும் அருகியே அகரமுதலித் தொகுப்பாளர்களால் அடிப்படைகளாக இருக்கும் கோள்களை ஆங்காங்கே விளக்கப்படுகின்றன. சொற்களையும் பொருள்களையும் குறிப்பிட்டால் பொருள் தெளிவு பெறுவதாக இருக்கும். ஒன்று திரட்டுவது மட்டும் மூலத்தன்மை பொருந்திய பேரகரமுதலி, சுருக்க அகரமுதலி, மாணவர் அகரமுதலியாகாது. அவற்றைக் கையாளும் முறை, அகரமுதலி, கையடக்க அகரமுதலி ஆகிய வரிசைப்படுத்தும் ஒழுங்கு ஆகியனவே மூலத்தன்மை பொதுப்படையான அகரமுதலிகளுள் பேரகரமுதலித் பொருந்திய அகரமுதலி என அழைப்பதற்கு ஏதுக்களாக தொகுப்பிற்கு இன்றியமையாத இடம் தர வேண்டும். 3160Lelcor meer" (Monier Williams 1981: preface V). ஏனென்றால், சுருக்க அகரமுதலி, மாணவர் அகரமுதலி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இவ்வறை கையடக்க அகரமுதலி போன்றவை பேரகரமுதலியை யரையைக் கருத்திற்கொண்டு இயன்ற வரை அடிப்படையாகக் கொண்டவை. போகரமுதலி மற்ற மூலத்தன்மை பொருந்திய அகரமுதலிகளை அடிப்படையாகக் கொள்வதற்கு வாய்ப்பு முனைந்துள்ளது. அதற்கு அகரமுதலி இயல் குறிப்பிடும் இல்லை. தன்மைகளைக் கையாண்டுள்ளது. சொற்பிறப்பு : அடிப்படையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி அகரமுதலி அமைப்பைக் கொண்டது. ஒரு சொல்லின் மூலம், வடிவாக்கம், வளர்ச்சி கலைக்களஞ்சிய (theorigin, formation and development of a word) என்று அமைப்பில் வடிவமைக்கத் சொற்பிறப்பிற்குச் சுருக்கமாக வரையறை தருகிறது திட்டமிடப்படவில்லை. இங்கு அதிக அளவில் தனிச் எருதந்துறை ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலி சொற்களும் கூட்டுச் சொற்களும் தனி உருப்படிகளாக இடம்பெற்றுள்ளன. அதே போல் மரபிணை மொழிகள், அகரமுதலியாக்க