பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ் அகரமுதலி வரலாறு செயற்பாட்டு வகை ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு தரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இல்லையேல் பொருள் உரியதாக இராது. சில சொற்கள் உருவகமாகப் ஏற்றவகையில் செயற்படும் தன்மையைப் பொறுத்து அமையும், பெரும்பாலும், செயற்பாட்டு வகையை மக்கள் பயன்படுத்தப்படுவதால் பொருள் விரிவு ஏற்பட்டு நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். அதனாலேயே விடுகிறது. எ-டு : மக்கள் உடலில் உண்பதற்கும் சூழலுக்கு ஏற்ப மொழியைப் பயன்படுத்தும் திறனை பேசுவதற்கும் பயன்படும் உறுப்பு வாய். இந்த வாய் மக்கள் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு நிலையில் ஆற்றின் வாய், குடத்தின் வாய் என்றாற்போன்று பிற ஒவ்வொருவருக்கும் வேறுபாடு உண்டு. ஆகையால் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட சூழலில் கையாளும் சொல் அவரவர் அடிப்படையாக அமைவது வாயின் பிளந்தது போல் பண்பாட்டு நிலைக்கேற்பப் பொருள் மாற்றம் திறந்திருக்கும் தன்மை, வாயின் செயற்பாடு, பண்பு ஆகியன கொண்டிருக்கவும் இடமுண்டு, எவ்வாறாயினும் இவ்விரு பலவாறு அமையும். என்றாலும் இங்கு உருவகமாகப் வகையில் பயன்படுத்தப்படும் சொற்களின் உரிய பயன்படுத்தப்பட்டதற்கு அடிப்படைப் பண்பாகத் பொருள்களை அறிவதற்கு மேற்கோள்களே திறந்திருப்பது அமைகிறது. ஆகையால் பொருள் அடிப்படைகளாய் அமைகின்றன. வேரையறைக்கு இதுபோன்ற தன்மைகள் அனைத்தையும் அகரமுதவிடாளர்களுக்கு எவ்வகைச் கனக்கிற் கொள்ள வேண்டியது தேவையாகிறது. சொல்லைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் ஏற்படுவது வரலாற்று அகரமுதலி சொல்லின் வடிவம், இடல். நடைமுறையில் பழஞ்சொற்கள், வழக்கிழந்த பொருள் ஆகியவற்றின் வளர்நிலைகளைக் கொண்டதாக சொற்கள், இப்போது வழக்கில் இல்லாத தொன்மையான இருக்கும். இதில் வரும் பொருள் முறையொழுங்கு சொற்கள், பழமைவாய்ப்பட்ட சொற்கள் என்றாற் போன்று அதாவது பொருள் வளர்ந்த நிலை, பொருள்களுக்குள் பலவகைப்பட்ட சொற்கள் இருக்கின்றன. சிலர் தம் காணப்படும் இயைபை வரலாற்று நோக்கில் காட்டி மொழித்திறமையால் பழமையான சொற்களை நினைவிற் கொண்டவர்களாகவும் இயல்பாகப் படன்படுத்தும் திறன் நிற்கும். இருந்தாலும், இது பொருள் வரையறைக்கு உடையவர்களாகவும் இருப்பார்கள். சொல், மொழியின் ஏதுவாக இருக்கும் என்று சொல்லவியலாது, நிலம் ஒரு துறையினின்று இன்னொரு துறைக்கு எளிமையாகப் போன்ற பழைய சொற்களுக்கு அகரமுதலிகளில் பயன்பாட்டுக்குச் செல்லும். தந்துள்ள பொருள் வரையறைகள் போதுமான அளவு இல்லை என்று குறிப்பிடுகின்றனர். வடிவம், நிலை கொச்சை வழக்கு பெரும்பாலும் சரியாகப் புரிந்து ஆகியவை தொடர்பாக மக்களின் எண்ணம் பெரிதும் மாறி கொள்ளாததாக அமையும். ஒரு கட்டத்தில் நல்ல வந்திருக்கிறது. ஆகையால் ஏரண அடிப்படையில் தரும் பொருளைக் கொண்டிருக்கும் சொல் பிறிதொரு முறையொழுங்கை ஏற்றுக் கொள்கின்றனர். எல்லா கட்டத்தில் இழி பொருளைத் தரும். எ-டு: நாற்றம் இடங்களிலும் இல்லை என்றாலும் பல இடங்களில், சொல் நறுமனம்; இப்பொழுது முடைநாற்றம். ஒரு நடுப்பொருளிலிருந்து வளர்ந்து வந்ததாக இருக்கும். சொல்லின் பொருள்கள் சிக்கலான வகைகளில் வரலாற்று முறையொழுங்கு கடைப்பிடிக்கப்பட்டால் வளர்ந்து வந்திருக்கும் என்று குறிப்பிடுகின்றனர். வழக்கிழந்த அல்லது தொல்சொல்லின் பொருள் முதலில் அதுவும் நீண்ட கால வரலாறு உள்ள மொழிகளின் இடம்பெற நேரிடுகிறது. சில பரவலாகப் பரவிய சொற்பொருள்களை உரியவாறு அறிவதற்கு அகரமுதலிகள் மிகவும் இன்றியமையாத பொருள்களை அம்மொழியின் வரலாற்றினை அறிய வேண்டியிருக்கும். முதலாவதாகக் கொடுக்கின்றன. படிப்படியாக மிக அருகி அதிலும், பழங்கால வரலாறுகளை அறிவதற்குப் பதிவுகள் வழங்கும் பொருள்கள் இடம் பெறுகின்றன. கிடைக்கும் என்று சொல்ல இயலாது. இவ்வாறான நிலையில் சொல்லின் பொருளை உரையறுப்பதற்கு அனைத்துச் சொற்களையும் நல்லமுறையில் அகரமுதலியாளர் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும், வரையறுத்துக் கூறும் வகையில் எவ்வகை நெறிமுறையும் பொருள் வரையறை மூலம் கொடுக்கப்பட வேண்டும் இதுவரை உருவாகவில்லை. ஆகையால் அகரமுதலித் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை. பொருள் வளர்ச்சி தொகுப்பாளர் பல்வேறு முறையைக் கையாண்டு பயன்பாட்டுச் சூழலுக்கேற்ப இருக்கும். இந்நிலையில் சொற்களின் பொருள்களைத் துல்லியமாகத் தரவேண்டி அகரமுதலியாளருக்கு மக்கள் பயன்படுத்திய சூழலைக் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பொருள் புலப்பாட்டு - கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் வரையறை வரையறைக்கு அகரமுதலித் தொகுப்பாளர் கட்டளை நெறியைக் காணவேண்டியிருக்கிறது. ஆனால் அவரால்