பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவாகக் தமிழ் அகரமுதலி வரலாறு 24 இம்மொழிக்குரிய இயற்சொல் தெளிவுக்கு இடமுண்டு. என்றாலும், புதியதாக அகரமுதலியைப் பயன்படுத்துவோர் தாம் பார்க்க காட்டப்பெறும். வேண்டிய கூட்டுச் சொல்லை எந்தச் சொல்லின்கீழ்ப் ஒரு வேரினின்று வளர்ந்த சொற்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்பதில் குழப்பம் எய்தும் நிலை ஒரிடத்தில் காட்டும் தன்மையிலும் அகரமுதலி உண்டு. மேலும், இவ்வாறானோர்க்குக் கூட்டுச் தொகுக்கலாம். இவ்வாறான அகரமுதலியில் ஒரு சொல்லைத் தனிச் சொற்களாகப் பிரித்துப் பார்க்கும் வேரிலிருந்து வளர்ந்த சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் நிலையிலும் குழப்பம் எழ இடமுண்டு. செந்தமிழ்ச் கொடுக்கப்படும். சொல்லின் வேரை முதன்மையாக சொற்பிறப்பியல் அகரமுதலி இவ்வாறான முறை அமையுமாறு செய்து அகரமுதலி தொகுப்பதால் ஒரு யொழுங்கைப் பின்பற்றவில்லை. கூட்டுச் சொற்கள் வேரிலிருந்து வளர்ந்த சொற்களை ஒரு குழுவாகக் காட்ட உட்பட அனைத்துச் சொற்களையும் அகரவரிசையில் இயலும். இதனால் இயல்வரையறை சுருக்கமாக கொண்டுள்ளது. சில சொற்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அமையும். மேலும், புரிந்து கொள்ளும் தன்மையும் எளிமையாக இருக்கும். கூட்டுச் சொற்களில் இடம் பெற்றுள்ளன. சான்றுக்கு 'அடி', என்னும் சொல்லோடு பிறசொற்கள் சேர்ந்து வேருக்கு முதன்மையிடம் கொடுத்து உருப்படி உருவாகும் கூட்டுச் சொற்கள் முந்நூறுக்கும் மேற்பட்டன. ஒழுங்கு அமையுமாறு செய்வதில் சிக்கலுக்கும் இவ்வளவு அதிகமான கூட்டுச் சொற்கள் ஒரு இடமுண்டு. மாணவர்களும் புதிதாக அகரமுதலியைப் சொல்லோடு சேர்ந்து உருவானாலும் அவையனைத் பயன்படுத்துவோரும் தாம் பார்க்க வேண்டிய சொல்லைக் தையும் அகரவரிசைப்படுத்தித் தரும் ஒழுங்கையே காண்பதற்குப் பெருமுயற்சி எடுக்க வேண்டி இருக்கும். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி எல்லோருக்கும் பின்பற்றியுள்ளது. பயன்படும் வகையில் தொகுக்கப்பட்டிருப்பதால் இங்கு அகரமுதலியொழுங்கு பின்பற்றப்பட்டுள்ளது. வேர் ஒரு சொல்லுக்கு அடுத்தடுத்து அதனோடு அடிப்படையில் சொல் ஒழுங்குகள் உருப்படிகளாக சேர்ந்து பிறந்த கூட்டுச் சொற்கள் வரும் பொழுது அமைக்கப்படவில்லை. சொற்பிறப்பு அகரமுதலியில் அச்சொற்களின் பொருள்களை முதலாவது இடம்பெற்ற சொற்பிறப்புக்கு முதன்மையிடம் அளிக்க வேண்டும் என்று சொல்லுடன் பொருத்திப் பார்த்துத் தெளிவு பெறலாம். குறிப்பிட இடமுண்டு. என்றாலும், சொற்பிறப்பு சில இடங்களில் கூட்டுச் சொற்கள் அகரமுதலி என்பது பொதுப்படை அகரமுதலியுடன் அகரவரிசையில் முதலாவதாக இடம்பெறும். முதற்சொல் சொற்பிறப்புக் கொடுக்கப்படும் என்னும் அமைப்பிலேடே அதனோடு சேர்ந்து உருவான கூட்டுச் சொற்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரிசைக்குப் பின்னர் வருவது உண்டு. எ-டு : அஞ்சறைப் அகரமுதலித் தன்மை இல்லாமல் வெறும் சொற்பிறப்புத் பெட்டி, அஞ்சாங்குலத்தான் போன்ற சொற்கள் வந்த தரும்போது அவ்வாறு ஒரு வேரினின்று வளர்ந்த பிறகே அஞ்சு (ஐந்து) வருகிறது. சொற்களை ஒரு குழுவாக ஒன்றன் பின் ஒன்றாகக் காட்ட இயலும். இவ்வமைப்டையே திரவிடச் சொற்பிறப்பு அகரமுதலி கொண்டுள்ளது. சொற்கள் தேர்ந்தெடுத்தல் : கூட்டுச் சொற்களும் செந்தமிழ்ச் தமிழ் மொழியில் பயன்படும் சொற்கள் சொற்பிறப்பியல் அகரமுதலியில் தனித்தனி அனைத்தும் இங்கு இடம்பெற வேண்டும் என்னும் உருப்படிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. கூட்டுச் அடிப்படையில் சொற்றொகுப்பு மேற்கொள்ளப்படுகிறது. சொல்லின் முதல் சொல் அல்லது அடிப்படையானது அதே நேரத்தில் கொச்சை, கடுந்திரிபு ஆகியன எனக் கருதும் சொல்லின் கீழ் அதனோடு சேர்ந்து வரும் நீக்கப்படுகின்றன. சொற்களின் ஆக்கத்திரிபுகள் கூட்டுச் சொற்கள் அனைத்தும் கொடுக்கப்படும் (derivatives) உட்படுத்தப்படுகின்றன. தமிழில் இதுவரை முறையொழுங்கைள் சில அகரமுதலிகள் பின்பற்றி வெளிவந்த அகரமுதலிகள் சொற்றொகுப்புக்குப் பெரிதும் யுள்ளன. கிற்றல் கன்னட- ஆங்கில அகரமுதலி, பிரௌன் தெலுங்கு-- ஆங்கில அகரமுதலி போன்றன ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாகச் சென்னைப் இவ்வகை ஒழுங்கைப் பின்பற்றியுள்ளன. இவ்வாறு பல்கலைகழக தமிழ்-தமிழ்-ஆங்கில அகரமுதலி, கொடுப்பதில் ஒரு சொல்லோடு வேறு சொற்கள் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி ஆகியவை இணைந்து வருவது காட்டப் பெறுவதால் பொருள் சொற்றொகுப்புக்குப் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வழக்கில் இல்லாத இறந்துபட்ட மொழியின் அகரமுதலி ஆனால்