பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அகரமுதலி வரலாறு 26) பெறுகின்றன. கலைச்சொற்கள் மொழி வளர்ச்சிக்குப் வாய்ப்பு குறைவாக இருந்ததால் - அவை தாப்படவில்லை. ஆனால் இக்குறைகள் யாவும் இனிவரும் பதிப்புகளில் பெரிதும் உதவுகின்றன. கலைச்சொற்கள் பெரிதும் துறை நீக்கப்படவேண்டும். செந்தமிழ்ச் சொற்பிறப்பியலில் இடம் சார்ந்தனவாக அமையும் அகரமுதலிகளில் இடம் பெறும் சொற்கள் அனைத்திற்கும் கட்டாயம் வேர் பெறுகின்றன. பொதுப்படையான அகரமுதலிகளில் இடம்பெற்றிருக்க வேண்டும். இப்பொழுது பெரும்பாலான கலைச்சொற்கள் மிக அருகியே இடம் பெறுகின்றன. சொற்களுக்கு வேர் காட்டப் பெற்றுவிட்டதால் விடுபட்ட சொற்பிறப்பு அகரமுதலியில் கலைச் சொற்களுக்குப் அந்தச் சொற்களுக்கு வேர் காட்டுவது இனி அவ்வளவு பெரும்பங்கு கிடையாது. என்றாலும் சில இன்றியமையாத இடரார்ந்ததாக இருக்காது என்று கொள்ளலாம். கலைச்சொற்கள் சொற்பிறப்பு அகரமுதலியில் இடம் மொழிப் பயன்பாட்டில் இருக்கும் பெரும் பெறுவதைத் தவிர்க்க இயலாது. நுண்ணிய பான்மையான சொற்கள் வேர் - கருத்து (root - concept) பொருள்களைக் குறிக்கும் ஒரு துறையைச் சார்ந்த அடிப்படையில் உருவான மூலத்தன்மையோடு மட்டும் கலைச்சொற்கள் சொற்பிறப்பு அகரமுதலிக்குத் வழக்கில் இல்லை. பல்லாயிரக்கணக்கான வழக்குச் தேவையற்றனவாக இருக்கலாம். ஆனால் பொதுவான சொற்கள் வேர் - கருத்துடன் ஆக்கவுறுப்புகள் சேர்ந்து பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்கள் சொற்பிறப்பு உருவானவையாக இருக்கின்றன. அவ்வகையில் அகரமுதலியில் இடம்பெறுகின்றன. அவ்வகையில் மொழியில் உள்ள சொற்கள் 1. வேர் - கருத்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகாமுதலி ஒரு சில அடிப்படையில் வழக்கில் இருக்கும் வடிவங்கள். 2. வேர் - கலைச்சொற்களைக் கொண்டுள்ளது. அகராதியைக் கருத்துடன் ஆக்கவுறுப்புகள் சேர்ந்து வழக்கில் இருக்கும் குறிக்கும் அகரமுதலி என்னும் கலைச்சொல் சென்ற வடிவங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. அது செந்தமிழ்ச் இரண்டாம் வகைச் சொற்கள் எண்ணிக்கையில் மிகப் சொற்பிறப்பியல் அகரமுதலியின் தலைப்பிலேயே இடம் பலவாக இருக்கின்றன. தமிழ் ஒரு ஒட்டு நிலை பெற்றுவிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. மீன்பிடி மொழியாதலால் அதில் ஆக்க உருபுகள் எல்லாம் தொழில், தச்சுத் தொழில் போன்ற துறைகளைச் சார்ந்த பின்னொட்டுகளாக வேருடன் இணைகின்றன. கலைச்சொற்களும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் ஆகையால் எளிதில் ஆக்கவுருப்புகளைப் பிரித்து அகரமுதலியில் இடம் பெற்றுள்ளன. சொல்லின் வேர் வடிவத்தைக் காணலாம், இனச்சொல் அகரமுதலிகள் பொதுமக்களுக்குப் பயன்படும் QUI 5164606 216.15 49 (General Purpose Dictionary), குடும்ப மொழிகளினின்று காட்டப்பெறும் இனச்சொற்கள் மேற்கொண்டு தெளிவுபடுத்துவதற்கு புல மக்களுக்குப் பயன்படும் அறிஞர்கள் அகரமுதலி (Scholarly Dictionary), அறிவுப் புலத்தின் சிறப்பான ஒரு உதவுகின்றன. சொல்லின் வேர் காண்பதற்கு இனச்சொல் அவ்வளவாக, உதவாது. என்றாலும், தமிழ் பிரிவினைக் காட்டும் வகையில் அமையும் சிறப்பு திரவிடக் குடும்ப மொழிகளுள் பழமையான மொழியாக அகரமுதலி (Specialised Dictionary) என்று இருப்பதாலும் திராவிடக் குடும்பச் சொற்களின் வேர்கள் பலவகைகளில் உருவாக்கப்படுகின்றன. பலவற்றைத் தமிழ் காட்டுவதாக இருப்பதாலும் இனச் அகரமுதலி, சொற்பிறப்பு சொற்களின் உதவி இல்லாமலேயே வேர்காட்ட முடியும். அகரமுதலி ஆகிய இரண்டினையும் ஒருங்கே கொண்டது சில இடங்களில் இனச் சொற்களின் ஆட்சி தமிழில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. இதனுடன் வழக்கிழந்த பொருள், வடிவம் ஆகியவற்றைக் கலைக் களஞ்சியத் தன்மைகளும் இதில் இடம் காட்டுவனவாக இருக்கின்றன. அவ்வகையில் பெற்றுள்ளன. இலச்சொற்களின் பங்கு சில இடங்களில் குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது. எவ்வாறாயினும்) இனச் சொற்கள் இன்றுள்ள தமிழ்ச் சொற்களுள் பெரும்பாலான கொடுக்கப்பட்டுள்ளதால் சொல்லைப் பற்றிய வற்றின் காலத்தை தொல்காப்பியர் காலம் வரை விளக்கங்கள் மேலும் தெளிவுபடுவனவாக இருக்கின்றன. கொண்டு சென்று ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுக்கு கலைச் சொல் முந்தியனவாக அவை இருப்பதைக் காட்டலாம். ஆனால் அவற்றின் உண்மையான மூலமும் வளர்ச்சியும் துறை சார்ந்த அலைச்சொற்கள் ஒரு மொழியின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தன; மிகவும் பழமை சொற்கள ஞ்சியத்தில் இன்றியமையாத இடத்தைப் வாய்ந்தன. பொதுவாக