பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேரைபாய்தல் 80 தேரோடும் வீதி தேரைபாய்தல் terai-paydal, பெ. (n.) 1. பிறக்கும் குழந்தை இளைக்கும்படி கருப்பிணி மீது தேரைவிழுகை ; leaping of a toad on a pregnant woman belived to cause wasting disease in the child. 2. உடல் மெலிவாகை; becoming emaciated about the buttocks. (தேரை + பாய்-) தேரைபோ -தல் terai-por, 8 செ.கு.வி. (v.i.) தேங்காயை உள்ளீடற்றதாக்கும் நோய் பற்றுதல்; to be blighted and caten up, as coconut. தேரைபோயிற்று என்றாற் போல்வதொரு நோய் என்க" (சீவக. 1024, உரை) [தேரை + போதேரைமுகந்தகாய் terai-muganda-kay,பெ. (n.) தேரை நோயுற்ற தேங்காய்; blighted or withered coconut, coconut with no kernal inside (சாஅக.). (தேரை + முகந்த + காய் தேரைமேய்-தல் terai-mey, 3 செ.கு.வி. (v.i.) தேரைக்குடி-த்தல் (இவ) பார்க்க; see terai-kkudi-.. (தேரை + மேய்-] தேரைமோத்தல் terai-mo- 3 செகு.வி. (v.i.) தேரைகுடி-த்தல் (வின்) பார்க்க; see terai-kudi. (தேரை + மோத்தல்) தேரையர் teraiyar, பெ. {n.) தமிழ் மருத்துவ நூல்கள் பல இயற்றிய சித்தர்; a saint who composed many medical treatises in Tamil verse. [தேரை + அர்) அகத்தியரிடம் தமிழ் மருத்துவம் கற்றுக் கொண்ட மாணாக்கருள் ஒருவர் என்பர். தேரையாதனம் tirai-y-aidanam, பெ. (n.) கவிழ்ந்திருந்து கைகள் இரண்டு விலாவிலும் கால்கள் இரண்டு பிட்டத்திலும் சேரும்படி முடக்கிக் கிடக்கும் ஓகிருக்கை (தத்துவப். 109, R.GO)); a yogic posture of lying down frog - like, with arms touching the sides and the feet drawn up touching the hips. (தேரை + ஆதனம்) தேரைவிழு-தல் térai-vilu-, 3 செ.கு.வி. (V.1.) தேரைபோ -தல் பார்க்க ; see terai-po (தேரை + விழு-] தேரைவிழுந்தகல teral-vilunda-Ka4, 6 குறையுடைய கல்; defective stone. [தேரை + விழுந்த + கல்) தேரைவிழுந்தபிள்ளை terai-vilunda-pillai, பெ. (n.) தேரை தீண்டலினால் இளைத்த குழந்தை ; an emaciated child which is affected by the baleful influence of the Indian toad (சாஅக.). (தேரை + விழுந்த + பிள்ளை ) தேரோட்டம் terottam, பெ. (n.) தேர்த்திருநாள்; car festival ம. தேரோட்டம் (தேர் + ஓட்டம்) தேரோட்டி teroti, பெ. (n.) அச்சாணி (யாழ். அக.); axle pin. [தேர் + ஓட்டி) தேரோட்டு' terotthu, பெ. (n.) தேரோட்டம் பார்க்க ; see terottam. (தேர் + ஓட்டு தேரோட்டு?-தல் terottur, 8 செ.கு.வி. (v.i.) குடித்தனம் பண்ணுதல் (யாழ்ப்.); to leading domestic life (மீனவ.). (தேர் + ஓட்டு-.) தேரோடும் வீதி ter-outum-vidi), பெ. (n.) தோவீதி பார்க்க ; see ter-vidi. (தேர் + ஓடும் + வீதி]