பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேரோர் 8 தேவகந்துலி தேரோர் teror; பெ. (n.) 1. தேர்வீரர்; chariot warriors. 2. தேரேறிவந்து ஏர்க்களத்தையும் போர்க்களத்தையும் இசைக்கருவிகளுடன் பாடியாடும் புலவர் (தொல் பொருள். 76); a class of minstrels who go on chariots and with drum accompaniment sing the praises of the cultivators at the threshing-floor or of the warriors on the battle field [தேர் + ஓர் தேரோன் teron, பெ. (n.) ஞாயிறு; the sun, as having a chariot. “தேரோன் மலைமறைய" (திணைமாலை. 1122 (தேர் + ஓன்] தேலிக்கை telikkai, பெ. (n.) எளிது; superficiality, slightness, lightness. “வழக்கைத் தேலிக்கையாய் விட்டு விட்டான்” (யாழ். அக.), தேலு-தல் telu-, 5 செ.கு.வி. (v.i.) 1. தப்புதல்; to get rid of; to escape danger as a ship. 2. தேறு-தல் பார்க்க; sce teru-. ஆள் தேலுதலரிது. தெ. தேலு (தேறு – தேலு] தேவக்கிரகம்' teva-k-kiragam, பெ. (n.) அமைதிப் பித்துநிலையையுண்டாக்கும் பேய்; a class of demon causing harmless madness. தேவக்கிரகம்” teva-k-kiragam, பெ. (n.) தேவர்களின் இருப்பிடம்; place where devar abide. [தேவர் + கிரகம்) தேவக்கிரியை teva-k-kiriyai, பெ. (n.) 1. தெய்வச் செயல் (வின்); act of God, providence. 2. ஓரிசை (பரத. இராக. 56); a specific melody type. [தேவ + கிரியை) தேவகங்கை tevagaigai, பெ. (n.) வான வெளியிலிருந்து வருவதாகக் கருதப்படும் கங்கை ஆறு; Ganga believed to come from the sky. (தேவ + கங்கை ) தேவகண்ணி teva-kanni, பெ. (n.) மலை வேம்பு ; chittagong wood. [தேவ + சுண்ணி தேவகணம் tévakanam, பெ. (n.) 1. கணம் பார்க்க; see kanam.2. இரலை, மாழ்கு, கழை, கொடிறு, கைம்மீன், விளக்கு, பனை, முக்கோல், தொழுபஃறி முதலான ஒன்பது விண்மீ ன்க ள்; the nine naksatras viz., asuvini, mirugaciridam, punarpusam, pisam, attam, Suvati, anutam, tiruvonam, irevadi, as belonging to the deva-class. (தேவர்) + கணம்) தேவகணிகை teva-kanigai, பெ. (n.) தேவதாசி பார்க்க; see tevadasi. “தேவகணிகையர்கள் கூத்தர்" (காஞ்சிப்பு. தலவி. 250 [தேவ + கணிகை) தேவகணிகையர் téva-kanigaiyar, பெ. (R.) தேவதாசி பார்க்க; see teva-dast: [தேவ + கணிகையர்) தேவகதி teva-gadi, பெ. (n.) உயிர்கடக்கும் பிறப்பு நிலைகளுளொன்று (சீவக. 2800, தலைப்பு ); the order of divine beings, one of four kati. (தேவர் + சுதி) தேவப் பிறப்பு (தேவகதி) மக்கட் பிறப்பு (மக்கட்கதி) விலங்குப் பிறப்பு (விலங்குகதி), நரகர் பிறப்பு (நரக்கதி) என்பன நால்வகைப் பிறப்புகள். தேவகதியெழுத்து teva-gadi-y-eluttu, பெ. (n.) செய்யுண் முதலில் வருதற்குரியனவும், நன்மை பயப்ப னவுமாகிய அ. இ, உ, எ, க, ச, ட, த, ப என்ற எழுத்துகள் (வெண்பாப். முதன் மொழி. 18, உரை ); auspicious letters at the commencement of a poem [தேவகதி + எழுத்து] தேவகந்தம் keva-gandam, பெ. (n.) 1. குங்கிலியம் (மலை.); Indian bdellium. 2. நெய்ச் சட்டி (தைலவ. தைல. 32); purple Indian water-lily. [தேவ + கந்தம்) தேவகந்தர் téva-gandar, பெ. (n.) செங்கழுநீர்; a kind of red water lily (சாஅக.). (தேவர்) + கந்தம் தேவகந்துலி teva-ganduli, பெ. (n.) தேவகந்தூறு பார்க்க; see tévagandin (சா அக),