பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவசித்தன் தேவதத்தம் sulphur and arsenic, considered to be of divine origin, one of three methods. (தேவர் + சிகிச்சை ) தேவசித்தன் teva-sittan, பெ. (n.) கமலமுனி; name of a sage of Kamalamuni (சா அக.). (தேவ + சித்தன் தேவ சிந்தனை éva-sindanai, பெ. {n.} தெய்வத்தை நினைத்துச் செய்யும் ஊழ்கம்; religious mcditation. [தேவர் + சிந்தனை தேவசிருட்டை teva-Siruttai, பெ. (n.) மது; any sweet drink beverage (சா அக.). தேவசுத்தி teva-sutti, பெ. (n.) ஐந்துவகை மாசு நீக்குதலில், தெய்வத்தை இருக்கையில் அமர்த்தி, உடையை உடுத்துத் திருமஞ்சனம் ஆட்டி ஒப்பனை செய்து, நறும்புகை, விளக்குகளால் தூய்மை செய்தல்; purification of a deity, which consists in placing its image on a seat, bathing it, adorning it with garments, ornaments, etc, one of palja-cutti. [தெய்வம் + சுத்தி) தேவசுமம் teva-Sumam, பெ. (n.) கிராம்பு; cloves. தேவசேகரம் teva-segaram, பெ. (n.) தவனம்; southern wood. தேவ சேவை teva-sevai, பெ. {n.) தெய்வத்திற்குச் செய்யும் தொண்டு; service in a temple (செஅக.). [தேவர் + சேவை) தேவசேனாபதி teva-segabadi, பெ. (n.) முருகக் கடவுள்; Murugan as the commander of the celestial host (தேவர் + சேனாபதி) தேவசேனை teva-senai, பெ. (n.) 1. இந்திரன் மகள்; daughter of Indiran. 2. தேவக் கூட்ட ம்; celestials. [தேவர் + சேனை தேவடி' tevadi, பெ. (n.) அரண்ம னை ; palace. தேவடி' tevadi, பெ. (n.) தேவரடியார் பார்க்க; see tévar-adiyar. தேவரடி – தேவடி) தேவடிச்சி tevadicci, பெ. (n.) தேவரடியார் பார்க்க ; sec tevar-adiyar, ம. தேவடிச்சி (தேவடி(யாள்) – தேவடிச்சி] தேவடிமை tevadimai, பெ. (n.) கணிகையர்; dancing girl, as a servant of God (Pudu. insc. 930). 2. வேலைக்காரி; servant maid. (I.M.P.N.A. 202) [தேவ + அடிமை] தேவடியாள் tevadiyal, பெ. (n.) தேவரடியார் பார்க்க; see tevar-adiyar: தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கும், தேவடியாள் செத்தால் ஒன்றுமில்லை. [தேவரடியார் - தேவடியாள் தேவடியான் tevadiyan, பெ. {n.) சிவனியப் பார்ப்ப னன்; siva brahmin. "காளி தேவடியான் இரண்டாயிரத்து நாநூற்று வரேம்” (தெ.க.தொ. 3:1, கல். 10). ம. தேவடியான் (கூட்டிக் கொடுப்பவன்) [தேவர் + அடியான்) தேவடை tévadai, பெ. (n.) எழுத்தழிந்த காசு; coin with face worn out. அந்தக் காசு தேவடை (தேய் – தேய்வடை – தேவடை] தேவத்துவம் tevattuvam, பெ. (n.) தேவ தன்மை ; heavenliness (இருநூ). (தேவம் – தேவத்துவம்) தேவதச்சன் teva-taccan, பெ. (n.) தேவகம்மியன்; Viccuvakarma. [தேவர் + தச்சன்) தேவதத்தம் tevatattam, பெ. (n.) 1. கோயிலுக்குச் செய்யும் நன்கொடை (கோயிலுபயம்); that which is given to a temple. 2. அருச்சுனனுக்கு இந்திரன் கொடுத்த சங்கு (யாழ்.அக.); Arjunas conch, as given by Indiran. [தேவ + தத்தம்)