பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவதத்தன் தேவதானபிரமதேயம் தேவதத்தன் tevatattar, பெ. (n.) 1. எவனை யேனுமொருவனைக் குறிக்குஞ் சொல்; a word used to denote an imaginary person. "தேவதத்தன் தானாகப் போகலானென்றால்" (யாப்வி 3, பக்.371 2. கொட்டாவியை உண்டு பண்ணும் வளி (பிங்.); the vital air of the body which produccs yawning தேவதத்தாக்கிரசன் teva-tattakkirasan, பெ. (n.) புத்த ன்; Lord Buddhan. தேவதத்துவம் teva-tattuvam, பெ. (n.) தெய்வ அன்பு ; god's love (இருநூ.). (தேவர்) + தத்துவம் தேவதரு tevataru, பெ. {n.) 1. தெய்வ மரம்; one of the celestial trees. "அருள்பழுத் தொழுகு தேவதருவே" (தாயு. பரிபூரணா, 12, 2. தேவதாரம் (மலை) பார்க்க; see tevataram.3. செம்புளிச்சை ; red hemp bendy. 4. மந்தாரம்; mountain cboy. [தெய்வம் + தரு = தேய்வத்தரு – தேவதரு தேவதாகாரம் tevatagaram, பெ. (n.) கோயில் (யாழ். அக.); temple. தேவதாசன் tevadasan, பெ. (n.) 1. தெய்வத் தொண்ட ன்; devotee, servant of god. 2. அரிச்சந்திரன் மகன்; the son of Harichandran (தேவர் + தாசன் தேவதாசி tevadasi, பெ. {n.} 1. கோயிற் பணி விடை புரியுங்க ணிகை ; dancing girl, dedicated to the service of a God. 2. தேவலோகத்து நாட்டிய அரம்பையர்; celestial dancing-girls. தேவதாடம் tevatidam, பெ. (n.) 1. கருங்கோள் (இராகு); the moon's ascending node. 2. தீ; fire (செ.அக.). தேவதாமரை tevatamarai, பெ. (n.) தாமரைச் செல்வ ம் (பதுமநிதி); patuma-nidi, a treasure of Kubera. [தேவர் + தாமரை தேவதாயம் tevatiyam, பெ. (n.) கோயிற்கு நிலம் வழங்கல் முதலிய நற்செயல்கள்; lands other endowments to a temple (R.F.).

  • தேவதாயங்கள் வேதியர் செய்கள்மேற் கோவினா லிறைகூட்டி" (குற்றா. தல. கவற்சன. 62)

(தேவ + தாயம்) தேவதாயனம் tevatiyapan, பெ. (n.) கோயில்; temple (இருநூ.). தேவதாயோக்கியம் tevati-y-okkiyam, பெ. (n.) கடவுளர்க்குரியது; that which is worthy of Gods themselves. தேவதாரம் tevataram, பெ. (n.) 1, தேவதாரு 1,2 பார்க்க; see tevatin. "தேவதாரத்துஞ் சந்தினும் பூட்டின சிலமா" (கம்பரா. வரைக். 1). 2. மதகரி வேம்பு ; common bastard cedar. தேவதாரன் tevataran, பெ. (n.) தேவதாரம் பார்க்க ; see teva-diram (சா.அக.), தேவதாரி' tevatiri, பெ. (n.) தேவதாரு 1,2 பார்க்க ; see teva-taral தேவதாரி' teva-tari, பெ. (n.) இமயமலைச் சாரலில் வளரும் மருந்தாகும் இயல்புடைய மரம்; Indian cedar a medicinal tree (சாஅக.), தேவதாரு tevatar, பெ. {n.) 1. வண்டுகொல்லி; deodar cedar. 2. மரவகை ; red cedar. 3. நெட்டிலிங்கம் பார்க்க; scc nettiliigam. தேவதாளி' tevalili, பெ. (n.) 1. ஊமத்தை , datura. 2. பூசணி; pumpkin தேவதாளி' tevatali, பெ. (n.) 1. பெரும்பண் வகை (பிங்.); a specific melody type. 2. ஆனை மலையிலுள்ள மரவகை ; langsat of the Anaimalai hills in Coimbatore{m.tr.), 3. நுரைப் பீர்க்கு பார்க்க ; see nurai-p-pirkku தேவதாளிதைலம் tevatili-tailam, பெ. (n.) ஒருவகை மருந்தெண்ணெய்; a kind of medicinal oil (சாஅக.). தேவதானபிரமதேயம் tevatiya-pirama-téyaml, பெ. (n.) கோயில் வழிபாட்டிற்கென்று உரிமை செய்யப்பட்ட தேவப்பார்ப்பனர்கட்கும், கோயிலுக்கும் அமைந்த செலவினங்கட்கு உரியதாக அளிக்கப்பெறும் இறையிலி நிலம்; land given to temples for the brahmins, and for the temple expenses.