பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவதானம் தேவநாகரி தேவதானம் tevatiyam, பெ. {n.) கோயிற்கு விடப்பட்ட இறையிலி நிலம்; cndowment of tax-free land to a temple. “நன்றிகொ டேவதான நல்கி" (திருவாலவா. 48, 22, ம. தேவதானம் [தேவ + தானம் தேவதானியம் teva-tamiyam, பெ. (n.) சிறுங்கி அல்லது தித்திப்புச் சோளம்; sweet cholam (சாஅக.). [தேவ + தானியம் வ. தானியம் – த, தவசம் தேவதீபம் tevatipam, பெ. {n.) 1. கண் (யாழ்அ க.); eye. 2. தெய்வீ க ஒளி; divine light, [தேவ + தீபம்] தேவ தீர்த்த ம் teva-tirttam, பெ. {n.) தெய்வங்களை மனங்குளிரச் செய்வதற்காக உள்ளங்கையிலே நீரை ஊற்றி, அது விரல்களின் வழியாக நிலத்தை அடையச் செய்யும் ஐவகைத் தூய நீருள் (தீர்த்தம்) ஒன்று (சைவச. பொது.66); water poured from the palm of the hand, through the finger tips on the ground, to propitatcdcvar oncof parica-tirttam. (தேவ + தீர்த்த ம்) தேவதுந்துபி féva-tundubi, பெ. (n.) ஓர் இசைக் கருவி; drums of the Gods. “தேவதுந்துபி தேவர்கட் கோகையுய்த் துரைப்பான்" (சீவக. 267 (செஅக.), [தேவ + துந்துபி தேவதூதன் teva-dida], பெ. (n.) 1. தெய்வச் செய்தி கொணர்வோன்; divine messenger. 2. தூதனாகிய தேவன் (கிறித்.); Holy Angel (செஅக.). [தேவர் + தூதன் தேவதூபம் teva-dibam, பெ. (n.) வெள்ளைக் குங்கிலியம் பார்க்க (தைலவ. தைல. }; see vellaik-kuigiliyam | (தேவர் + தூபம் தேவதேவன் teva-dévan, பெ. (n.) பரம்பொருள்; the supreme being. “நீயே தவத் தேவதேவனும்" (திவ். இயற். நான்மு.201 (தேவர் + தேவன்) தேவதேவு teva-dévu, பெ. (n.) தேவதேவன் பார்க்க; scc teva-tevay]. “தேவதே வுபதேசித்த சித்தியை" (திருவிளை, அட்டமா. 29) தேவதை tevadai, பெ. (n.) 1. தெய்வம்; deity, god. 2. பேய் (யாழ். அக.); evil spirit. ம. தேவத தேவதைக்குற்றம் tévadai-k-kunam, பெ. {n.) ஊர்த் தேவதைகளின் சினத்தினால் ஏற்படும் கோளாறுகள்; diseases due to malignant influcnce of demon and monsters (சா.அக.). [தேவதை + குற்றம் தேவதைக்குறை tevatai-k-kurai, பெ. (n.) சிறுதெய்வக்குறையால் உண்டாகும் நோய் (வின்.); discase ducto possession by an evil spirit (செஅக.). [தேவதை + குறை தேவதைத்தொடர்ச்சி tevadai-t-todarcci, பெ. (n.) சிறு தேவதையின் பீடிப்பு (வின்); possession or obsession by a demon. [தேவதை + தொடர்ச்சி) தேவந்தி tevandi, பெ. (n.) சிலப்பதிகாரக் கண்ண கியின் தோழி; friend of Kannagi in Cilappati-karam. கேவநகர் tiva-nagar; பெ. (n.) 1. கோயில்; temple. 2. துறக்கம்; city of the Gods. [தேவர் + நகர். நகுதல் = விளங்குதல். நகு – நகர் = விளங்கும் மாளிகை, மாளிகையுள்ள பேரூர் தேவநற்கருணை tevanar-karunai, பெ. (n.} கிறித்தவரின் சடங்கு ; a ceremony of Christianity. (தேவ + நற்கருணை) தேவநாகரம் teva-nigaram, பெ. (n.) தேவநாகரி பார்க்க; see teva-nagari, “நந்திநாகரந் தேவநாகர முதலாய எழுத்துக்களை' (சிவதரு. சிவஞானதான. 32, உரை) [தேவ + நாகரம்) தேவநாகரி teva-nagari, பெ. (n.) வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின்