பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவநாயகன் தேவநேயன் வடிவெழுத்து; North Indian Sanskrit script (செஅக.). (தேவ + நாகரி] தேவநாயகன் teva-nayagan, பெ. (n.) தேவர்கள் தலைவன்; the Lord of celestials. ம. தேவநாயகன் (தேவ + நாயகன் தேவ நாழியோடொக்கும் உழக்கு tevanalliyodokkum-ulakka, பெ. (n.) திருச்சோற்றுத் துறை சிவன்கோயிலில் நெய் அளப்பதற் கிருந்த அளவை ; measurement use to measure the ghec in Sivan temple in Tiruccorrutturai. “நிசதி உழக்கு நெய் - தேநாழியோ டொக்கும் உழக்கினால் அட்டுவேன்” (தெகதொ. 5, கல். 619) (தேவ + நாழி + ஓடு + ஒக்கும் + உழக்கு) தேவநிகாயம் teva-nigayam, பெ. (n.) வீடுபேறு; salvation. (தேவர்) + நிகாயம் தேவநிணல் teva-ninal, பெ. (n.) நாவல்; jamboo tree {சா-அக.). தேவ நிந்தகன் teva-nindagan. பெ. (n.) தெய்வத்தைத் தூற்றுபவன் (யாழ். அக.); blasphemer. | [தெய்வம் தேவ + நிந்தகன்) தேவநிலம் tevanilam, பெ. (n.) தேவதைகளுக் கென்று விடப்பட்ட ஆறிலொரு மனைப் பகுதி (வின்.); portion of a house-site allotted to several deities, being one-sixth of a square plot (செஅசு.). (தேவர்) + நிலம் தேவநிறம் tevaniram, பெ. (n.) 1. சீந்தில்; moon creeper. 2. பொன்னிறம்; golden colour(சா.அக). (தேவார்) + நிறம் தேவநீதி tevanidi, பெ. (n.) தெய்வத் தண்ட னை (யாழ். அக.); divine punishment. [தேவார்) + நீதி தேவநேயன்' tevaneyan, பெ. (n.) இறைவன் மேல் அன்பு கொண்டோன் (கிறித்.); Jesus. [தேவன் + நேயன் தேவநேயன்' tevaneyan, பெ. (n.) வடமொழிப் பிணிப்பினின்று தமிழைக் காக்கப் பிறப்பு எடுத்ததாகக் கூறியவரும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுப்பது தம் வாழ்நாள் பணியென்று கொண்டவரும் மாந்தன் பிறந்தகம் குமரிக் கண்டமே என்று நிறுவியவரும் தமிழ் திரவிடத்திற்குத் தாய் ஆரியத்திற்கு மூலம், ஞால முதன் மொழி என்னும் முப்பெரும் முடிவுகளை நிறுவத் தம் வாழ்நாள் முழுமையும் ஆய்வு மேற் கொண்டவருமான இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ்ப் பேரறிஞர்; purist Tamil scholar of 20th century, who devoted his life time to establish the purity and the antiquity of Tamil, who considered his birth is for the same cause, who considered compilation of the etymological dictionary of Tamil language as his life time mission, who asserted Kumari continent was the birth place of human race, Tamil is the mother of Dravidian languages, Tamil has roots of Aryan languages, and Tamil is the primary classical language of the world. (தேவன் + நேயன்

T ப தேவன்: தேய் - தேய்தல் = உரசுதல் தேய் - தீய் - தீ = நெருப்பு, விளக்கு, நரகம். தீ - தீமை = தீயின் தன்மை . தீ - தீய = கொடிய தீய்தல் = எரிந்து போதல், கருகுதல், பற்றிப் போதல் தீதல் = தீய்தல். ஏகாரம் ஈகாரமாய்த் திரிதலை, தேன் - தேம் - தீம் என்னும் திரிபிலும் கண்டு கொள்க, தேய் - தேயு (சமற்கிருதம்) = நெருப்பு