பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவர்கோன் தேவராசப்பிள்ளை தேவர்கோன்' tevarkon, பெ. (n.) தேவர்களுக்கு தேவரடியார் tevar-adiyar, பெ. (n.) தளிப் அரசனான இந்திரன்; Indiran, the lord of the பெண்டிர்; ternple dancing girls. celestials. "தேவர்கோன் பூணாரந் தென்னர்கோன் தேவரடியார்க்கும் உவச்சர்க்கும் (தெகதொ3:47/ மார்பினவே" (சிலப். 17, பக்.4471 ம. தேவடிச்சி | [தேவர் + கோன்) [தேவர் + அடியார்) தேவர்கோன்' tevarkon, பெ. (n.) குளிர் நாவல்; தேவரநீதி tevaranidi, பெ. (n.) கணவன் இறந்த superior jamoon tree {சா.அக.). பின், குல வளர்ச்சி கருதி அளியரை தேவர்ணன் tevarnan, பெ (n.) தேன் நிறத்தில் (மைத்துனரை)க் கூடி மகப்பெறும் பண்டை சிறுநீர் கழிவதாகிய வெள்ளை நோய்; honcy வடவர் வழக்கம்; the practice of north Indian's coloured urine one of the 18 varieties of veneral which a childless widow is permitted to have diseases (சாஅக.). sexual union with the borthcr of her deceased தேவர் நாடு tévar-naidu, பெ. (n.) துறக்கம் husband for the sake of raising up secd to the (மணிமே . 14:42); Indiran's heaven. deceased. "ஈண்டு தேவர நீதியிற் கொழுந்தி [தேவர் + நாடு யரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால்" (பாரத.சம்பவ. 4) தேவர்பகைவர் tevar-pagaivar;பெ. (n.) அசுரர் (தேவரன் + நீதி (பிங்.); asuras, as enemies of the Gods. [தேவர் + பகைவர்) தேவரம்பை tevarambai, பெ. (n.) 1. தேவ உலகத்து மகளிருளொருத்தி; a celestial தேவர்மந்தணம் tevar-mandanam, பெ. (n.) damsel. 2. தெய்வ ப் பெண்; damscls in svarga. தேவர்கட்கு மட்டும் தெரிந்த பூடகம்; [தேவு + அரம்பை . அர்– அரம் =அச்சம், profound secret, known only to Gods. துன்பம். அரமகள் = துன்புறுத்தும் [தேவர் + மந்தணம் தெய்வப்பெண். அர் - அரம் – தேவர்வசம் tevar-vasam, பெ. (n.) தேவர்வாசம் அரம்பை பார்க்க ; see tevar-vasam. தேவரன் févaran, பெ. (n.) கணவனுடன் (தேவர் + வசம் பிறந்தான்; husband's brother. ஈண்டு தேவர்வாசம் tevar-vasam, பெ. (n.) அரச மரம்; தேவரநீதியிற் கொழுந்திய ரெழின் மகப்பெற pipal, as the abode of the gods (சாஅக.), நின்னால் வேண்டுமால்" (பாரத சம்பவம் [தேவர் + வாசம்) தேவராசசுவாமிகள் tevarasa-swamigal, இம்மரத்தில் தேவர்கள் வசிப்பதாக நம்பிக்கை பெ. (n.}19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் தேவரகசியம் teva-ragasiyam, பெ. (n.) கந்தர் சட்டிக் கவசம், சக்திக் கவசம் போன்ற தேவர்மந்தணம் பார்க்க; see tivar-mandapam - நூல்களை எழுதியுள்ளார்; a poet, author of kandar-satti-k-kavacam, sakthi-k-kavasam, in [தேவர் + ரகசியம்) 19th century. Skt. rahasya – த. ரகசியம் தேவராசப்பிள்ளை tevarasa-p-pillai, பெ. (n.) தேவரகண்ட ன் tevarakandan, பெ. (n.) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்; a poet திருவாரூர்ச் சிவபெருமான்; Sivan, as lived in the l9th century. worshipped at Tiruvarir. "தேவரகண்ட ப் இவர் குசேலோபாக்கியானம், சூத சங்கிதை, பெருமாள் தியாகப் பெருமாள்” (திருவாரூ 25), பஞ்சாக்கர தேசிகர் பஞ்சரத்னம், பஞ்சாக்கர தேவரங்கம் tavarangam, பெ. (n.) பணிப் தேசிகர் பதிகம், சேடமலை மாலை, புடைவை (யாழ்.அக.); cloth worn by women தணிகாசல மாலை எனும் சிற்றிலக்கியங்களை while engaged in household work. எழுதியுள்ளார்.