பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவலை தேவாங்க செட்டி தேவலை' tevalai, பெ. (n.) பெரிய வலையின் நீள அகலத்தைச் சீர்படுத்தும் வலை (தஞ்சை .மீனவ.); a net which corrects the breath of the big net. தேவலோகம் tevalogam, பெ. (n.) தேவர்நாடு urria: see tēvar-nadu [தேவன் + உலகம் தேவவசனம் teva-vasanam, பெ. (n.) கடவுள் திருமொழி (chr.); word of God தேவவசீகரம் teva-vasigaram), பெ. (n.) படையல் ஊனும், மதுவும் இயேசுவின் அரத்தமாக மாறுமெனக் கொண்டு செய்யும் வழிபாடு (R.C.); transubstantiation at Eucharist. தேவவரசி teva-v-arasi, பெ. (n.) இந்திராணி; Indirani (இருநூ). தேவவரசு teva-v-arasu, பெ. (n.) கொடியரசு; wild peepul trec (சாஅக.). தேவ வருடம் teva-varudam, பெ. {n.) தேவராண்டு பார்க்க; see tevar-andu(இருநூ.). [தேவர் + வருடம்) த. ஆண்டு -- Skt. வருஷம், த. வருடம் தேவவல்ல பம் teva-vallabam, பெ. {n.)

  • J46373367; long leaved gamboge. தேவவிரதன் teva-viratan, பெ. (n.)

தெய்வவிரதன் பார்க்க; see teyva-viratan. தேவவிருட்சம் teva-virutcam, பெ. (n.) தேவதரு பார்க்க ; see tevadaru. தேவவைத்தியம் teva-vaittiyam, பெ. (n.) இதளியக் கந்தக முறையில் செய்யும் மருத்துவம்; the superior method of treating discase with the aid of compounds of mercury sulphur arsenic (சா அக.). தேவவைத்தியர் teva-vaittiyar; பெ. (n.) தெய்வ உலகத்து மருத்துவரான அசுவினி தேவர் முதலானோர்; physician of the celestial aswini kumar, danvanthari, bagharam etc. (சா.அக). தேவவைத்தியன் téva-vaittiyan, பெ. (n.) தேவ மருத்துவன் பார்க்க; see teva-maruttuvan (சா.அக.), (தேவர் + வைத்தியன்) தேவளம் tevalam, பெ. (n.) கோயில்; temple. (தே + வளம் தேவன் tevan, பெ. (n.) 1. கடவுள் ; god. "தேருங்காற் றேவ னொருவனே" (திவ். இயற் நான்மு . 212. அருகன் (பிங் ); Arhat. 3. அரசன்; king. "தேவா நின்கழல் சேவிக்க வந்தனன்" (கம்பரா. கங்கை , 39), 4. கொழுந்தன் (யாழ்.அக); husband's brother. S. மறவர், கள்ள ர், அகம் படியார்க்கு வழங்கும்பட்டப் பெயர்; a title of maravar, kallar and akambadiyar. 6. ஈட்டிக் காரன் (யாழ். அக.); lancer. 7. பரிசைக்காரன் (யாழ்.அக.); shield-bearer. 8. மடையன் (யாழ். அக.); fool, idiot. ம. தேவன் [தேய் – தேயு = நெருப்பு. தேய் — தேய்வு – தேவு = தெய்வம், தெய்வத் தன்மை . தேவு – தேவன் = கடவுள், அரசன், கணவன், தலைவன் (வ.வ. 17] த, தேவன் – Skt. deva தேவன் திருவரன்குளமுடையான் tevan tiruvaran-kullamudaiyan, பெ. (n.) 13ஆம் நூற். கல்வெட்டால் அறியப்பெறும் புலவர்; a poct known in the 13th century inscription. பாண்டி மண்டலத்தில் பொன்னமராவதி முதலிய நாடுகளில் வாழும் பெருவீரர்களாகிய மறமாணிக்கர்கள் மேல் தேவர் திருவரன் குளமுடையான் எனும் புலவர் "பேர் வஞ்சி" எனும் நூலொன்று பாடியதாகக் குறிப்பு காணப்படுகின்றது. தேவனம் tevanam, பெ. (n.) 1. தாமரை (மலை.); lotus. 2. சூதாட்ட ம்; gambling. தேவனுலகம் tevagulagam, பெ. (n.) துறக்கம்; Svarga, Indira's heaven (தேவன் + உவகம் தேவா teva, பெ. (n.) பெரும் குரும்பை ; lowstring hemp (சாஅக.). தேவாங்கசெட்டி tevaiga-cetti, பெ. (n.) நெசவுச் சாதிப்பிரிவினருள் ஒருவகையார்; a caste of weavers. [தேவாங்கம் + செட்டி, எட்டி – செட்டி) தெய்வப் படிமைக்கு (தெய்வ அங்கத்திற்கு)ச் சாத்தப்படும் ஆடையை நெய்யும் வகுப்பினர்.