பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேள்கெளுத்தி 100 தேளி தேள்கெளுத்தி te/-kc/utti, பெ. (n.) தேள் போலுந் தோற்றமுடைய கெளுத்தி மீன்; fish resembles scorpion in structure. (தேள் + கெளுத்தி) தேள்கொட்டு-தல் tel-kottu-, 15 செ.குன்றாவி. (v.t.) தேள் கடித்த ல்; the stinging of a scorpion (சாஅக.). (தேள் + கொட்டு-.) தேள்கொடுக்கி tel-kodukki, பெ. (n.) ஒருவகைப் பச்சிலை ; devilsclaw tigers claw, scorpion sting martynia diandro, a bushy plant of 3-4 ft. high with large coarse leaves. (தேள் + கொடுக்கி) தேள்கொடுக்கு tal-kodukku, பெ. (n.) தேள் முள்; sting of a scorpion (சா.அக.), [தேள் + கொடுக்கு) தேள் மண்ட லி tel-mandali, பெ. (n.) மிக நஞ்சுள்ள தேள்; a scorpion with a very poisonous sting (சாஅக.). தேள்மீன் telmin, பெ. (n.) விசிறி போல் விரிந்து காணப்படுவதோர் மீன்; fish which has fern likc wings. (தேள் + மீன் தேள் போன்று நச்சுதன்மையுடைய மீன் {மீனவ.) இது மெல்ல நீந்தும். சிவப்பும், பழுப்பும் கலந்த இம்மீனை உண்ணவியலாது. தன தேள்கொடுக்கு இணைப்பு tel-kodukku-inaippu, பெ. {n.) கட்டட வேலைகளில் விட்டம் (கிராதி), சாத்து, அலகு இவை சேதமடையாமல் பொருத்துவதற்குப் பயன்படும் இணைப்பு; joint used in the building construction. [தேள் + கொடுக்கு + இணைப்பு) தேள்தண்ட ட்டி tel-lantatti, பெ. (n.) புறக் காதில் உருக்குமணியணிக்கு மேலிடத்தில் மகளிரணியும் காதணி வகை; a kind of earring, worn by women above the urukkumani (செஅக.). (தேள் + தண்டட்டி தேளக்கனம் telakkanaty, பெ. (n.) தேளைக் கனம் பார்க்க ; see telaikapam (செ.அக). தேளப்பாறை tela-p-parai, பெ. (n.) தேளைப் போன்ற தோற்றமுடைய பாறை மீன்; parai fish which resemble scorpion in structure. [தேள் + பாறை தேளி' teli, பெ. (n.) தேள் போன்று கவ்வு முறுப்புக் கொண்டதும் ஓர் அடிக்குமேல் வளர்வதும் ஈயவெண்மை நிறமுடையதுமான நச்சு மீன் வகை ; scorpion fish, leaden, altaining more than one ft. in length, poisonous and having rippers like a scorpion, அயிரையுந் தேளியு மாராலுங் கொத்தியே” (குற்றா. குற, 9, அனுபல்) தேளி teli, பெ. (n.) 1. திரளி மீன்; a short flat headed eel. 2. கிழாத்தி ; a fresh-water shark of cal fish family. 3. தேட் கெண்டை ; scorpion gobi. 4. தேள்; scorpion (சா அக.). ம. தேள் மத்சயம் [தேள் — தேளி = தேள் போற் கொட்டும் மீன் (முதா. 120)