பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேளி 101 தேற்றாங்கொட்டை தேளி tCli, பெ. (n.) தேளித் தேங்காய்; a kind of red coconut (சாஅக.). ம. தேளி தேளிலை telilai, பெ. (n.) காஞ்சொறி; scorpion leaf (சாஅக.). தேk teli, பெ. {n.) எரிவண்டு ; blistering fly (சாஅக.). [தேள் + ஈ] தேள் கொட்டியதைப் போன்ற எரிச்சல் உண்டாக்குவதால் இப்பெயர் தேளுக் கொட்டி te/n-k-kotti, பெ. (n.) தேட்கொடுக்கி; scorpion sting (சா அக.), (தேள் + கொட்டி தேளேறு teleru, பெ. (n.) தேட்கொட்டு; sting of a scorpian. “வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போல” (இறை. 2, பக். 39) தேளை telai, பெ. (n.) நெஞ்சத் துடிப்பு (நாஞ்); palpitation of heart. ம. தேள (இதயம்) தேளைக்கனம் telai-k-kanam, பெ. (n.) நெஞ்சுரப்பு (நாஞ்); hardihood [தேளை + கனம்] தேற்காலி terkali, பெ. (n.) தேறுவம் பார்க்க; see teruvam (சா.அக.). தேற்றம்' texam, பெ. (n.) 1. உறுதி; certainty; assurance; determination. “தேற்றம் வினாவே" (தொல், சொல், 259), 2. தெளிவு; clearness. "தேற்றச்சொற் றேர்வு" (நாலடி, 259). 3. மனங்கலங்காமை; presence of mind. "தேற்ற மவா வின்மை " (குறள், 51314, ஆறுதல்; comfort, consolation. 5. சூளுறவு; oath. “தீராத் தேற்றம்" (தொல். பொருள். 1021 6. செழிப்பு ; thriving, luxuriant growth, "தேற்றமான பயிர்”. [தேறு -- தேற்றம்) தேற்றம்' texam, பெ. (n.) கோட்பாடு; theory. பித்தகோரசு தேற்றம் தேற்றமானவன் terramanavan, பெ. (n.) 1. துணிவுடையோன்; courageous person. 2. உடம்பு தேறினவன்; invalid picking up strength; convalescent. (தேற்றம் + ஆனவன் தேற்றரவாளன் terraravalan, பெ. (n.) தேற்றரவாளி (யாழ்அக) பார்க்க; see terraravali (செ அக.), | [தேற்றரவாளி – தேற்றரவாளன் தேற்றரவாளி terraravali, பெ. {n.) 1. திடமுடையவன் (யாழ். அக.); strong person. 2. ஆறுதல் சொல்வோன் (வின்.); comforter, consoler, encourager. 3. தூய நல்லாவி; thcHoly Spirit (chr.). தேற்றரவு terarav, பெ. (n.) தேற்றம் பார்க்க; see terram. தேற்றல் terral, பெ. (n.) 1. தெளிவடையச் செய்த ல்; effecting a cure in ones ailment. 2. மெலிந்த உடம்பைத் தெளியும்படிச் செய்த ல்; feeding or supplying with nutriment to promote growth especially in an emaciated patient, nourishing the patient (சா அக.). [தேறுதல் – தேற்றுதல் – தேற்றல்) தேற்றன் tetan, பெ. {n.) உண்மையறி QUANG GOT; a person of true knowledge. "தேற்றனே தேற்றத் தெளிவே” (திருவாச. 1, 82/ தேற்றன்மை terragmai, பெ. (n.) தெளிவு; certainty, clearness. “என்ன லதிலளென் றன்னதோர் தேற்றன்மைதானோ” (திவ். பெரியதி. 10, 99). [தேற்றல் + மை தேற்றா terra, பெ. (n.) தேற்றாமரம் அதாவது தேத்தான் கொட்டை மரம்; clearing nut tree. "தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறு போல" (கலித். 142, உரை.) தேற்றாங்கொட்டை terrankottai, பெ. {n.) கலங்கனீரைத் தெளியச் செய்யும் தேற்றாவிதை ; clearing nut, used for clearing turbid water. (தேற்றான் + கொட்டை)