பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேன்கட்டை 105 தேன்கூட்டுக்கட்டு தேன்குடுக்கை ten-kudukkai, பெ. (n.) தேன் அடைத்துவைத்திருக்கும் மூங்கிற்கூடு; bamboo container for storing honey. [தேன் + குடுக்கை ] 5. மலைத் தேன். 6. மரப்பொந்துத்தேன் ' 7. புற்றுத் தேன் 8. மனைத் தேன் 9. இறால் தேன் 10. குறிஞ்சித் தேன் 11. சிறுதேன் 12. பெருந்தேன் {சாஅக.) தேன்கட்டை texkattai, பெ. (n.) யானை நெரிஞ்சில்; elephant caltrope (சாஅக.). தேன்கடல் ten-kadal, பெ. (n.) கட்கடல்; sea of toddy. (தேன் + கடல்) | தேன்கதலி tex-kadali, பெ. (n.) வாழை வகை (மூஅ.); a kind of plantain ம. தேன்கதளி | [தேன் + கதலி) தேன்கல் tipkal, பெ. (n.) திருமணி (கோமேதகம்); cinnamon stone. [தேன் + கல், தேன் போலும் வெளிர் மஞ்சள் நிறமுடைய கல்மணி தேன் களிம்பு ten-kalimbu, பெ. (n.) தேன்மெழுகு; bees-Wax (தேன் + களிம்பு - தேன்கற்கண்டு ten-karkandu, பெ. (n.) இறுகிய தேன்கட்டி (பதார்த்து , 120}; crystalline honeysugar. [தேன் + கல் + கண்டு ) தேன்கற்பம் ten-karpam, பெ. (n.) தேனை மண்ணில் புதைத்து வைத்துக் கட்டியான வுடன் எடுத்து முறைப்படிக் கொள்ளும் காயமருந்து ; honey crystallised by keeping it burried under the earth and then taken but for use in rejuvenating medicine (சா அக.), [தேன் + கற்பம்) தேன்காய் ten-kay, பெ' (n.) 1. தேன்பச்சை பார்க்க; see tex-pacca, 2. தேன் பூச்சிக்காய் பார்க்க ; see tenpucci-k-kay (சாஅக.). [தேன் + காய்) தேன்குழல் ten-kulal, பெ. (n.) உளுத்தமா, அரிசிமாவினால் முறுக்குப் போலச் செய்யப்படும் சிற்றுண்டி வகை ; a preparation made out of the flours of black gram and rice in the proportion of 1:4 and ghee. "தேன் குழ லுக்காரி வடையிலட்டுகம்" (விநாயகபு: 30, 39) ம. தேன்குழல் [தேன் + குழல்) தேன்குழாய்' ten-kulay, பெ. (n.) தேன்குழல் (மூஅ) பார்க்க; ten-ku/al (தேன் + குழாய் தேன்குழாய்' ten-ku/dy, பெ. (n.) தேனீ கட்டும் மெழுகினால் செய்த கூண்டு; bee-hive made of wax (சாஅக.). (தேன் + குழாய்) தேன்கூட்டுக்கட்டு ten-kuttu-k-katru, பெ. (n.) தேன்கூடு போன்று இடைவெளி விட்டு