பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேன்கூடு 106 தேன்பிராக்கு 4'/ விரல அகலத்தில் சுற்றுச் சுவராக அமையும் கட்டுமானம்; place built like a bee hive, learning 4'2 inches in breath in the circular wall; honey-comb wall. [தேன் + கூடு + கட்டு தேன்கூடு tey-kudu, பெ. (n.) 1. தேனிறால்; honey comb, 2. தேன்கூட்டின் உள்ளறை (வின் ); cells in a bee-hivc. 3. தேனீத் தங்கும் கூடு (வின்); bee-hive. ம. தேன்கூடு; க. சேணுகூடு [தேன் + கூடு) தேன்சிட்டு tex-cittu, பெ. (n.) தேன்நிறமுள்ள சிட்டுக்குருவி; a sparrow of the colour of honey (சா.அக.}.) [தேன் + சிட்டு தேன்தோடம்பழம் ten-todam-palam, பெ. (n.) தித்திப்புக் கிச்சிலி; sweet orange (சாஅக.). (தேன் + தோடம் + பழம்) தேன்தோடை ten-todai,பெ. (n.) தேன்றோடை பார்க்க ; see tenridai. தேன்பச்சை ten-paccai, பெ. (n.) அக்கமணி (உருத்திராக்க) மரம்; honcy fruit trcc (சா.அக.). [தேன் + பச்சை ) தேன்பதமாய்க்காய்ச்சு-தல் ten-padamai-kkaiccu-, 5 செ.குன்றாவி. (v.t.) தேனைப் போல் சிவந்த பாகுபதமாய்க் காய்ச்சுதல்; boiling a liquid till it attains the colour and the consistency of honey (சா.அக.). (தேன் + பதம் + ஆய் + காய்ச்சு-) தேன்பயில் பொதும்பு ten-payil-podumbu, பெ. (n.) தேன் கூடுகள் நிறைந்த வளமான சோலை ; grove wherc bee-hives are found in large amount. "மீன் பயில் பள்ளமும் தேன் பயில் பொதும்பும்” (பெரிய லெய்டன் செப்பேடுகள்) [தேன் + பயில் + பொதும்பு தேன்பருந்து ten-parundu, பெ. (n.) பருந்து வகை ; crested honey buzzard (செ.அக.). [தேன் + பருந்து) தேன்பலா tin-pala, பெ. (n.) தேனொழுகும் பலாப்பழம்; honey dripping common jack fruit (சாஅக.) [தேன் + பலா தேன்பாகு ex-pagu, பெ. (n.) தேனைப் போன்ற வெல்லப்பாகு அதாவது வைப்புத் தேன்; an artificial honey like syrup prepared from sugar or jaggery (சா அக.). [தேன் + பாகு) தேன்பாசி tea-pasi, பெ. (n.) கடற்பாசி; sea weed (சா அக.). (தேன் + பாசி), தேன்பிராக்கு ten-pirakku, பெ. (n.) சேரான் கொட்டை ; marking nut {சாஅக.). NAN ப வடி தேன்சுவைமருந்து kep-suvai-marundu, பெ. (n.) தேனைப் போலச் சுவையுடைய மருந்து; any medicine which has the consistence and sweetness as honey (சா.அக.). [தேன் + சுவை + மருந்து) தேன்சேரான் tenseran, பெ. (n.) சேங்கொட்டை வகை ; glabrous marking nut தேன்தட்டு ten-tathu, பெ. (n.) தேனடை; honey comb (சேரநா.) ம. தேன்தட்டு [தேன் + தட்டு தேன்தொடை tey-todai,பெ. (n.) தேன்தோடம் பழம் பார்க்க ; see ten-todam-palam. [தேன் + தொடை)