பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேன்பூ 107 தேனருவி தேன்பூ ten-pi, பெ. (n.) தீன்பூ பார்க்க; see tin- தேன்றோடம் tenrodam, பெ. (n.) தித்திப் pu {சா-அக.). பெலுமிச்சை ; sweet lime (செஅக.), ம. தேன்பு [தேன் + தோடம்) (தேன் + பூ] தேன்றோடை teyodai, பெ. (n.) கிச்சிலி வகை; mandarin orange (செஅசு), தேன்பூச்சிக்காய் ten-picci-k-kay, பெ. (n.) தூண் மரத்தின் காய்; fruit of white cedar tree தேனகக் குடிச்சி tenaga-k-kudicci, பெ. (n.) (சாஅக.). கதண்டுக்கல்; stone in the head of wild beetle (சா அக.) தேன்பூச்சிமரம் ten-picci-maram, பெ. (n.) புதையலைக் கண்டுபிடிக்கும் மந்திரத்தில் ஆயா பார்க்க; see aya. இதைப் பயன்படுத்துவர். தேன்ம ண்ட லம் ten-mandalam, பெ. {n.) தேனகம் tenagam, பெ. (n.) 1. மராமரம்; கொண்ட லாந்தி மரம்; a tree (சா.அக.), common soul. 2. ஒருவகைக் கடம்பு: white தேன்மரம் ten-maram, பெ. (n.) நுணாமரம் Indian oak (சாஅசு.). (இங்.வை) பார்க்க; sce nund-maram (செஅக.). தேனஞ்சு tenaiyu, பெ. (n.) ஐயமுதம் [தேன் + மரம் (பஞ்சாமிர்தம்); mixture of five delicious தேன்மிருதிகம் ten-mirudigam, பெ. (n.) substances. "தேனஞ்சாடிய தெங்கிள சாறாயம்; honey coloured liquior or spirit- நீரொடு” (தேவா. 1020, 10) - brandy. [தேன் + (ஐந்து) – அஞ்சு) [தேன் + மிருதிகம் தேனடை lég-adai, பெ. (n.) தேனிறால் பார்க்க; தேன்மெழுகு ten-melugu, பெ. (n.) see ten-izal | தேனடையிலுள்ள மெழுகு; bees-wax. ம. தேனட, தேன்தட்டு, க. சேனகுட்டி ம. தேன்மெழுகு (தேன் + அடை) (தேன் + மெழுகு] தேனத்தி ten-atti, பெ. {1.) சீமையத்தி; common தேன்மொழி tep-moli,பெ. (n.) 1. தேன் போன்ற cultivated fig (செ.அக.). இனிமையான பேச்சு;words as sweet as honey. (தேன் + அத்தி தென்மொழி தேன்மொழி. 2. இனிய மொழியை இம்மரத்தின் பழத்திலிருந்து தேன் போன்ற உடையவள்; a woman of sweet words. நீர்மம் எடுக்கப்படுவதால் இப்பெயர் பெற்றது. ம. தேன்மொழி தேனம் tenam, பெ. (n.) கடல் (யாழ். அக.); ocean (தேன் + மொழி (செ-அக.). தேன்வதை ten-vadai, பெ. (n.) தேன்கூடு தேனம்பாறை tinam-parai, பெ. (n.) ஒருவகை (யாழ்ப்.); honey comb. மீன்; a kind of fish. (தேன் + வதை. பதி = பதிவாயிருக்கும் குறிப்பிட்டதொரு மீன் அதன் உரு அல்லது வளர்ச்சி நிலைக்கேற்ப வெவ்வேறு பெயர் இடம், வீடு, ஊர், நகர். பதி – வதி – பெறும் கொம்புப் பாறை, சேங்கடாப் பாறை, வசி வாசம். பதி” வதி – வதை செம்பாறை என வெவ்வேறு பெயர் பெறும் தேன்வ ளையல் ten-valaiyal, பெ. (n.) பூநீறு; இம்மீன், efflorescent salt found in the soil of fuller's- தேனருவி tenaruvi,பெ. (n.) குற்றால மலையின் earth (சா,அக.). ' மேலருவி (குற்றா . குற. 52); the highest of the தேன்றாடு ten-raidu, பெ. (n.) தேனிறால் (நாஞ்) three sacred water falls at Kurrālam. பார்க்க ; see tepiral. (தேன் + அருவி