பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தை 113 தைப்பிறப்பு எனவே, தமிழாண்டுத் தொடக்கம் என்பது சுறவ முதல்நாளே என்பது ஐயுறவின்றித் தெளியப்படும். ஞாயிறு என்னுஞ்சொல் இப்போது கிழமைப் பெயர்களுள் ஒன்றாக வழங்கப்படுவது போல் பழங்காலத்தில் மாதத்தைக் குறிக்கும் பெயராக வழங்கப் பெற்றுள்ளது. கல்வெட்டுகள் பலவற்றில் மேழம், விடை முதலிய ஓரைப் பெயரான் அமைந்த சிறப்புப் பெயரும் ஞாயிறு என்னும் பொதுப் பெயரும் தாங்கிய மாதப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மடங்கல் (ஆவணி) மாதம் 'சிம்மஞாயிறு' என்றும், கும்பம் (மாசி) மாதம் 'கும்ப ஞாயிறு' என்றும், சிலை (மார்கழி) மாதம் 'தனுர் ஞாயிறு' என்றும் குறிக்கப் பெற்றுள்ள ன (தெ.க.தொ. 3-29, 32, 36). கோமாறன் சடையற்கு யாண்டு நாலாவதற்கு எதிர் ஒன்பதாவது விருச்சிக ஞாயிற்றுத் திங்கட்கிழமை (தெ.க.தொ. 14:12), சோழன் தலைகொண்ட கோவீரபாண்டிய தேவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது இவ்வாண்டு மிதுன ஞாயிற்று (தெ.க.தொ. 14:95) என வருதல் காண்க. (திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் இயற்றிய திருவள்ளுவராண்டு அல்லது தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து இச்செய்தி தொகுக்கப்பட்டதும் தை' tai, பெ. (n.) 1. ஒரு திங்க ள்; the Tamil month, January - February, “தைஇத் திங்கட் டண்ணிய தரினும்" (குறும். 196), 2. சுறவ (மகர) ஓரை; capricorn in the zodiac. 3. கொடிறு (பூசம்) (சூடா.); the 8th naksatra (செஅக.). ம. தை தை' tai, பெ. (n.) மரக்க ன்று ; young plant or tree. தைத்தெங்கு (நாஞ்! ம. தை, தய்யு; க. தெயி; தெ. தேக; து. தெ தை' tai, பெ. (n.) தைவேளை (மூ.அ.) பார்க்க ; tai-velai. | தைக்குரக்கன் tai-k-kurakkan, பெ. {n.) சுறவத் திங்கள் பயிரைக் காக்கை (யாழ்ப்.,; watching of the crop raised in January. [தை + குரக்கன்) தைச்சங்கிரமம் tai-c-caikiramam, பெ. (n.) தைப்பொங்கல் பார்க்க; see tai-p-poigal. [தை + சங்கரிமம் தைச்சங்கிராந்தி tai-c-caikirandi, பெ. (1.) சுறவ (மகர) ஓரையில் ஞாயிறு செல்லும் சுறவத் திங்க ளின் முதல் நாள்; the entrance of the sun into capricorn. [தை + சங்கிராந்தி) தை சதம் taisadam, பெ. (n.) ஒளித் தொடர்பானது (சி.சி. 2.58, சிவாக்.); that which is related to light. 2. வலிமை (யாழ்.அக.); vigour, strength. 3. அரக்கக் குணம் மேலிட்ட செருக்கு; saikhya ahamkara in which reyoguna is dominant. “மனமது தைசதத்தின் வந்து” (சி.சி. 2,60). 4. நெய் (சங்அ க.); ghee. தைத்த முத்து taitta-muttu, பெ. (n.) அணி கலன்களில், ஒப்பனையாகக் கற்கள் பதிப்பது போல் முத்துகளைப் பொற்கம்பியால், அமைப்பிடங்களில் வைத்துப் பொருத்தித் தைத்த முத்து ; string, beads in the ornaments where it required such beads are called taitta muttu. "கோத்த முத்து வட்டமும், அனுவட்டமும் - தைத்த முத்து சக்கத்தும், சப்பத்தியும் ஒப்பு முத்தும், குறுமுத்தும் (தெ.க.தொ. 22, கல் தைத்தேயர் taittiyar, பெ. (n.) அரக்கர்; giant. தைதம் taitam, பெ. (n.) விரல்நுனி (யாழ். அக.); tip of thc finger. I தைந்நீராடல் tai-n-niradal, பெ. {n.) சுறவத் திங்களில் கன்னிப் பெண்களின் நீராடற் FLIIS; ceremonial ablution of maidens in the lunar month of tai. இன்ன பண்பினின் றைந் நீராடல் (பரிபா. 11:134) [தை + நீர் + ஆடல்) தைப்பான் taippan, பெ. (n.) 1. ஊசி; needle. 2. துன்ன காரன்; tailor (செ.அக.). [தை – தைப்பான்) தைப்பிறப்பு tai-p-pizappu, பெ. (n.) தைப் பொங்கல் பார்க்க; see tai-p-poigal. [தை + பிறப்பு)