பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தைப்புமுத்து 114) தையறம் தைப்புமுத்து taippu-muitfu, பெ (n.) முத்து வகை ; a kind of pearls (S.J.J. ji, 34). [தைப்பு + முத்து] தைப்பூ [ai-p-pi, பெ. (n.) உவர்ப்பு ; the effloresent salt found on the fuller's soil (சாஅக.). தைப்பூசம் tai-p-pusam, பெ. (n.) சுறவத் திங்களின் முழுநிலவோடு கூடிய கொடிற்றுத் திருவிழா ; the full moon in the month of tai, a day of festival. [தை + பூசம்) தைப்பை tai-p-pai, பெ. (n.) சட்டை (அக. நி.); coat, jacket, as sewn. [தை + பை] தைப்பொங்கல் tai-p-poigal, பெ. (n.) சுறவ மாதப்பிறப்பன்று பொங்கலிட்டுக் கொண்டாடப்படும் தமிழர் திருவிழா; Tamizhar festival on the first day of tai, celebrated with pongal. [தை' + பொங்கல்) தையல்பாகன் taiyal-pagan, பெ. (n.) சிவன்; Sivan as having Parvadi on his left. "தையல் பாகனுஞ் சதுமுகக் கடவுளுங் கூடி" (கம்பரா. அகலிகை. 19 [தையல் + பாகன்) தையல் போடு -தல் kaiyal-podu-, 20 செ.கு.வி. {v.i.) தைத்த ல்; suturing (சா அக.). [தையல் + போடு தையலூசி taiyaltisi, பெ. (n.) துன்னூசி; sewing needle. [தையல் + ஊசி. உள் + உளி – உசி – ஊசி தையற்காரக்குருவி faiyarkara-k-kuruvi, பெ. (n.) ஒருவகைக் குருவி; a kind of sparrow. [தையற்காரன் + குருவி) . 4 E

a ACNE தையல் taiyal, பெ. (n.) 1. தைப்பு; sewing, stitching. 2. தையல்வேலை ; needle work, embroidery. 3, ஒப்ப னைத் துணி (இ.வ.); lace. 4. புனையப்படுவது (திருக்கோ , 60, கொளு.); that which is adorned, decorated. S. கட்ட ழகு; symmeterical beauty or gracefulness. 6. பெண்; woman; "தையா றம்பலந் தின்றியோ " (கலித். 65, 13), தையலும் இல்லான் மையலும் இல்லான் (பழ), 7. முகில்; cloud. "தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்” (திருமதி. 10), [தை + தையல் தையற்காரன் faiyarkaran, பெ. (n.) 1. தைப்போன்; tailor. 2. பின்னல் வேலை செய்வோன் (வின்); kniter. ம. தையல்காரன் (தையல் + காரன்) தையற்பெட்டி taiyar-petti, பெ. {n.) தையற் கருவி அடங்கிய பெட்டி (வின்.); work-basket, box containing articles for needle work (செஅக.). [தையல் + பெட்டி) தையறம் tai-y-dram, பெ. (n.) சுறவத் திங்க ளில் உண்டாகும் வறட்சி (யாழ்.அக.); drought in the month of tai (செ.அக.). [தை' + அறம்)