பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தையான் 115 தைவேளை தையான் taiyan, பெ. (n.) தையற்காரன்; tailor (செஅக.). [தை – தையலன் – தையான் தையெனல் tai-y-epal, பெ. (n.) இசைக்குறிப்பு; onom. expr. musical sound. "தையெனக் கோவலர் தனிக்குழ லிசை கேட்டு" (கலித், 118:13! [தை' + எனல்) தைல வருக்கச்சுருக்கம் taila-varukka-ccurukkan), பெ. (1).) நெய்ம வகையிற் கண்ட ஐந்துவகை நெய்மங்களையுஞ் செய்யும் முறையைப் பற்றிச் சுருக்கமாகக் கூறும், தேரையார் செய்த தமிழ் மருத்துவ நூல்; a scientific treatise compiled in Tamil by the reputed physician Teraiyer in which the process of preparing the five kinds of medicated oils, their uscs, dietic, rules and their vertues are given. (தைலவருக்கம் + சுருக்கம்) தைலா taili, பெ. (n.) மரப்பெட்டி; wooden box. தைவரல்' taivaral, பெ. (n.) வருடுகை ; a shampoing softly pressing and stroking the limbs with hands. தைவரல்: taivaral, பெ. (n.) கலைத்தொழில் எட்டனுள் குரலோசையேற்றுகை: harmonising with the key-note, one of cight kalai-t-tolil. [தை' + வரல் தைவாதல் (தைவருதல்) taiv3-, 6 செ.கு.வி. (v.i.) 1. வருடுதல்; to shampoo. "சீறடி கல்லா விளையர் மெல்லத் தைவர (சிறுபாண். 33). 2. தொட்டுச் சீர்ப்ப டுத்தல்; to touch, adjust. "ஊழணி தைவரல் (தொல். பொருள். 26223. தடவி வருதல்; to spread, extend, pervadc 'விசும்பு தைவரு வளியும்" (புறநா. 2) 4, மாசு நீக்குதல்; to wipe off, clean by dusting "தைவரு நவமணிச் சயிலம்" (பாரத வாரணா. 41 5. குரலோசை ஏற்றுதல் (சீவக, 65, உரை); to harmonise with the key-note. (தை + வா] தைவிளை tai-vilai, பெ. (n.) தைவேளை ' பார்க்க ; see tai-velai (சா.அக.). [தைவேளை – தைவிளை] தைவேளை ' fai-velai, பெ. (n.) 1. வளி பிடிப்பு ; rheumatism. 2. பொன்னாங்கண்ணி ; sessible plant. 3. தயிர்; curd. 4. பொருத்த ம்; fitting (சாஅக.), [தை + வேளை தைவேளை tai-velai, பெ. (n.) வேளைச் செடி; five leaved eleoma (சாஅக.). ம. தைவேள [தை + வேளை