பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 தொக்கம் தொ to, த் என்ற மெய்யும் ஒ என்ற உயிரும் கூடிய கூட்டெழுத்து; the compound of 't' and 'o'.) massage or press the limbs for relief. 2. கசக்கிச் சாறு பிழிதல்; to crush and extract juicc, as from leaves; to express [தொக்கடம் + போடு) தொக்கடவு tokkadavu, பெ (n.) குறுக்குவழி (யாழ் அக.); short cut (தொக்கடை - தொக்கடவு தொக்கடி' tokkadi, பெ. (n.) 1. மரத்திற் பழங்களைப் பொதிந்து வைக்கும் ஓலை மறைவு; a kind of bla covering to protect fruits on the trec. 2. பழம் வைக்கும் சிறு கூடை; a small bla-basket for fruits. தொக்கடி' tokkadi, பெ. {n.) காவற்குடிசை; a small hut for watchers in a field. தொக்கசிவரி tokka-sivari, பெ. (n.) வலது கால்; right leg (சாஅக.). தொக்கட்டி tokkatti, பெ. (n.) தொக்கடி (வின்,) பார்க்க ; see tokkadi) [தொக்கடி – தொக்கட்டி தொக்க டதைலம் tokkada-lailam, பெ. {n.) ஐந்தெண்ணெயோடு தில்லைப் பால், முருங்கைப்பட்டை, காட்டு வாகைப்பட்டை, மாவிலிங்கம்பட்டை, பெருங்காயம், இந்துப்பு, வெள்ளைப்பூண்டு, வசம்பு ஆகிய எட்டுச் சரக்குகளையும் பொடித்துப் போட்டுக் காய்ச்சும் நெய்மம் ; a name for the inedicated oil prepared by boiling the mixture of the five oils. viz. Indian bcech, castor, gingclly, margosa and poon with the following eight drugs the tiger's milk, powders of the barkes of moringa or drum stick tree, common sirisa and lingam tree and the paste of asofoetida rock salt arid garlic and sweet flag (சா. அக). தொக்கடம்' tokkadam, பெ. (n.). 1. மிதித்துத் துவைக்கை ; pressing, pounding, treading down. 2. தொக்கடி' பார்க்க; see tukkadi. தொக்கடம் tokkadam, பெ. (n.), ஊதைநோய் கொண்டவர்களுக்கு உடம்பில் நெய்மத்தைப் பூசிக் கையால் அழுத்தியும் மேலேறி மிதித்தும் இதத்தை உண்டாக்குமோர்வகை மருத்துவ முறை ; treatment by massagcchiefly consisting in rubbing with medicated oil all over the body or the affected part of a person attacked with rheumatism neuralgia or other nervous affections then pressing and treading with the hands (சா. அக). தொக்கடம்போடு -தல் tokkadam-podu-, 20 செகு.வி. (v.i.) 1. உடம்பு பிடித்தல்; to தொக்கடை tokkadai, பெ. (n.) வறுமை (யாழ்ப்); " poverty. தெ. தொக்கட் தொக்கணம்' tokkanam, பெ. (n.) கையினால் குத்தி உடம்பைப் பிடிப்பது; a process consisting in stricking with fist and then pressing thc body or its part of a person suffering from some oilmcnt massage (சா. அக). [தொக்கடம் – தொக்கணம் தொக்கணம்? tokkanam, பெ. (n.) தொக்கடம்' (பதார்த்த . 1484) பார்க்க ; sec tokkadam (செ.அக). [தொக்கடம்' – தொக்கணம் தொக்கம்' tokkam, பெ. {n.) செரிக்காமல் வயிற்றிற் சிக்கிக் கொள்ளும் பொருள் (வின்); undigested matter adhering to the bowls. [தொங்கு – தொக்கு -- தொக்கம்