பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகு-த்தல் 119 தொகுதியெண் of a word. “தொகுக்கும்வழித் தொகுத்தலும்" (தொல். சொல். 403, 4. ஈட்டுதல் (யாழ். அக.); to carn. 5. செய்தல்; to do, makc. "விருந்து துனைந்து தொகுத்தனள்' (காருத்சிப்பு, திருநகரேற் 26), 6, சுருக்குதல்; to abridge, summarisc. “தொகுத்துக் கூறல்" (தொல். பொருள். 6661), ம.தொகுக தொகு-த்தல் logu-, 4 செ.குன்றாவி. (v.t.} மதிப்பிடுதல் (யாழ். அக.); to cstimate, value. தொகுத்த மொழியின் வகுத்தன கோடல் togutta-moliyin-vaguttana-kodal, பெ {n.). சொல்லின்முடிவிலப்பொருள் முடித்தல் (மாறனலங் 25) பார்க்க ; sce sollip-mudivilipporul-mudittal. 2. பலவாக வகை செய்து கூறியதனை ஒரு சொல்லால் தொகுத்துக் கூறும் உத்தி (தொல், பொருள். 656); the literary device of stating by a general term what is described in detail under various heads. தொகுத்தல் toguttal, பெ. (n.) 1. நூல் யாப்பு நான்கனுள் விரிந்த நூலைச் சுருக்கிக் கூறுவது (தொல். பொருள். 652); $ynopsis, one of four nil yappu. 2. சொல் அல்லது அசை கெடுதலாகிய செய்யுள் வேறுபாடு; elision of a syllable or syllables in words for the sake of metre. "தொகுக்கும் வழித் தொகுத்தலும்" (தொல், சொல், 4031 தொகுத்துக்கூறல் foguttu-k-kural, பெ. {n.}. முப்பத்திரண்டு உத்திகளுள் நூற் செய்தியை ஓரிடத்தே சுருக்கிக் கூறுவது (தொல். பொருள். 666); summarising, abridgement, one of 32 utti. 4.V. [தொகுத்து + கூறல்) தொகுத்துச்சுட்ட ல் tokkuttu-c-cuttal, பெ. (n.). தொகுத்துக்கூறல் (தன். பார்க்க; see toguttyk-kural.) [தொகுத்து + சுட்டல்) தொகுத்துரை togu-t-turai, பெ. (n.) பொழிப்புரை (நன். 21); free rendering of the text (செஅக.). [தொகுத்து + உரை தொகுதி' togudi, பெ. (n.) 1. கூட்ட ம்; assembly, collection, aggregation. "வினையின் றொகுதி பொறுத்தெனை யாண்டு கொள்" (திருவாச. 5, 61 2. வரிசை ; scrics,class, as of persons or things. "வாம்பரித் தொகுதி" (கந்தபு. வச்சிர. 5613. சவை (பிங்); socicty. 4. சேர்க்கை ; company, association. "வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்" (தொல், சொல், 33 தெய்வச் உரை.. 5. குலம்; genus. 6. பொத்தகப் பகுதி; volume, as of a journal. இது பத்தாவது தொகுதி. 7. மந்தை ; flock, herd, swarm. 8. பகுதி; section, as of a book. "மக்கட்பெயர்த் தொகுதி (சூடா... 9. உருபு முதலியவற்றின் மறைவு; clision. “தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்" (தொல், எழுத்து. 132, உரை 10. மொத்தவெண்; aggregale, total. "உம்மை யெண்ணு மெனவெ னென்னுந், தம்வயிற் றொகுதி கடப்பாடிலவே" (தொல், சொல், 289 [தொகு – தொகுதி) தொகுதி' togudi, பெ. {n.) மக்களின் படி நிகராளிகளாகச் சட்ட மன்றம் நாடாளு மன்றம் ஆகியவற்றிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள மக்கள் வாழும் நாட்டுப் பகுதி; an electoral division of voters; constitutency. வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளும் தம் கட்சி போட்டியிடுமெனத் தலைவர் அறிவித்தார். [தொகு – தொகுதி) தொகுதி' togudi, பெ. (n.) கீழ் வாயிலக்கத்தில் கோட்டுக்குக் மேல் உள்ள எண்; numerator. 3/4 என்பதில் 3 தொகுதி. [தொகு – தொகுதி) தொகுதிப்பெயர் togudi-p-peyar, பெ. (n.) 1. குழுவைக் குறிக்கும் பெயர்; noun of multitude, collective noun. 2. குழுஉக்குறிப் பெயர் (யாழ். அக.); slang, cant, conventional name. 3. மொத்தவெண்; aggrigate, total. "பன்னிருகையு மென்புழியும் தொகுதிப்பெயர் வினையொடு தொடராது கையென்பதனோ டொட்டி நிற்றலின்" (தொல், சொல், 33, சேனா.! [தொகுதி + பெயர்) தொகுதியெண் toguti-y-en, பெ. (n.) மேல் வாயிலக்கம்; numerator. [தொகுதி + எண்