பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகைநிலைத்தொடர் 122 தொகையடியார் ஒருவராலுரைக்கப்பட்டது - திருக்குறள் பலரால் தொகுக்கப்பட்டது - அகநானூறென்னும் நெடுந்தொகை பொருளாற் றொகுத்தது - புறநானூறு இடத்தாற் றொகுத்தது - களவழி நாற்பது காலத்தாற் றொகுத்தது - கார் நாற்பது தொழிலாற் றொகுத்தது - ஐந்திணை பாட்டாற் றொகுத்தது - கலித்தொகை, அளவாற் றொகுத்தது - குறுந்தொகை தொகைநிலைத்தொடர் rogai-nilai-todar, பெ. (n.) தொகை,13 (நன். 362, உரை) பார்க்க; scc togai,13. [தொகை + நிலை + தொடர்] தொகைநிலையுருவகம் togai-nilai-yuruvagam, பெ. (n.) தொகையுருவகம் (யாழ். அக.) பார்க்க ; see togai-y-univagam. [தொகை + நிலை + உருவகம் தொகை நூல் togai-nil, பெ. (n.) தொகை நிலைச்செய்யுள் பார்க்க; see togai-nilai-cceyyu!. [தொகை + நூல்) தொகைப்படுத்து'-தல் togai-p-paduttu-, 5 செ.குன்றாவி. (v.t.) 1. மொத்தமிடுதல் (உ.வ.); to sum up. 2. பிரித்துக்காட்டுதல் (வின்.); to reduce under various heads. [தொகை + படுத்து) தொகைப்படுத்து-தல் togai-p-paduttu", 5 செ.கு.வி, (v.i) பெரும் பொருள் திரட்டுதல் (வின்.); to make a large sum, amass wealth, [தொகை + படுத்து-] தொகைப்பிசகு togai-p-pisagu, பெ. (n.) 1. கணக்குத் தவறு; crror in reckoning an account. 2. தவறு; mistake, blunder. (தொகை + பிசகு) தொகைப்பொருள் togai-p-porul, பெ. (n.) 1, பிண்ட ப் பொருள்; gist, summary. “இச்சூத்திரத்து அதிகரணங்காற் போந்த தொகைப் பொருளாவது” (சி. போ. பா: 1, 3, பக். 53. சுவாமிநா. 2. தொகைநிலைத் தொடரின் பொருள் (நன். 370); meaning of a compound word. (தொகை + பொருள்) தொகைபூட்டு-தல் togai-puit-, 5 செகுவி. (v.i.) 1. கணக்குச் சரிக்கட்டுதல்; {<>balance accounts; to strike a balance. 2. கணக்கு மொத்தங் கட்டுதல்; to make out the grand total of an account [தொகை + பூட்டு-) தொகைமொழி togai-imoli, பெ. (n.) பொருளணி வகை ; a figure of speech. நெஞ்சினிற் பொருளை நிரப்ப வேறொரு செஞ்சொலிற் காட்டுந் திறமே தொகைமொழி (வீரசோ, 157, உரை எ-டு. வேட்டொழிவ தல்லால் விளைஞர் விளைவயலுட் டோட்ட கடைஞர் சுடுநந்து - மோட்டாமை வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை யின்புறுத்த வல்லாமோ யாம். (தொகை + மொழி] | தொகை மோசம் togai-mosam, பெ. (n.) 1. தொகைப்பிசகு பார்க்க; see togai-p-pisagill. 2. பொருளிழப்பு; loss of money. [தொகை + மோசம்] Skt. mosa – த. மோசம் தொகையகராதி togai-y-agaradi, பெ. (n.) 1. சதுரகராதியுள் தொகையுடைப் பொருளைக் காட்டும் பகுதி; a section of Caduragaradi being a catalogue of the categories of different branches of knowledge. 2. எண்ணுப் பெயர் சார்ந்த தொகைச் சொற்களின் பொருள் விளக்கும் அகர முதலி; a dictionary of numerical terms. | [தொகை + அகராதி) தொகையடியார் togai-y-adiyai, பெ. (n.) சிவனடியார்களுள் ஒன்பது பிரிவினராயுள்ள கூட்ட வடியார்; the nine group of Saiva saints. [தொகை + அடியாரி) சிவனடியார்களின் ஒன்பது பிரிவுகளாவன: தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை யில்லாத புலவர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்