பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொங்குகயிறு 126 தொங்குபறிவு தொங்குங்கல் tongue-kal, பெ. (n.). ஆட்டுக்கல் (யாழ். அக.); grinding mill-stone. [தொங்கும் + கல் 43 இது கனாக் காண்பது மச்சு மாளிகை (பழ.) 5. துணிவாதல் (ஈடு, 7, 55, 11); to be cffective, strong. 6. உண்ட து வயிற்றில் தங்குதல்; to stay in the bowels, as anything eaten. "நாய்க் குடலுக்கு நறுநெய் தொங்காதாப் போல" (ஈடு.. 7. கிடைத்த ல்; to be obtained, to come into possession, "கால்பாதி தொங்காதோ வென்று சுழல்வாரும்" (பணவிடு, 29018, குதித்தல்; to leap, to skip, as a child; to gallop. “குதிரை தொங்கிப் பாய்கிறது” (வின்), 9. சாதல் (யாழ்ப்.); to die. 10. முடிவு பெறாது தாமதித்திருத்தல் (கொ.வ.); to be in suspense, தமிழ்வழிக் கல்வி பற்றிய வழக்கு உச்சமுறைமன்றில் தொங்கலாயுள்ளது. 11. உதவி யற்றிருத்தல்; to bc helpless. 'ஆள் தொங்குகிறான்' (உ.வா ம. தொங்ஙக; க., தெ., பட. தொங்கு; குட. துங்க்; கோத. தொங்க்; துட. தங்க் [ஞாலு - நாலு – தாலு - தொலு — தொங்கு (அடி ஒன்றிட்படாமல் வானத்து நிற்றல், ஒன்றைப் பற்றிக் கொண்டு தொங்குதல் போல ஒருவனை நெருங்கி வேண்டல்] தொங்கு கயிறு toigu-kayiru, பெ. (n.). வள்ளத்திற்கும் கடலில் இறக்கிய வலைக்கும் இடையில் தொங்கும் கயிறு; 'hanging twine. [தொங்கு + கயிறு] தொங்குகாது toigu-kadu, பெ. (n.) வடிந்த காது (உவ.); hanging ears, stretched ears. [தொங்கு + காது] தொங்கு சட்டம் toigu-sattam, பெ. (n.) கூரைவாய்ப் பட்டையில் வைக்கும் பலகை (இ. வ.); eave board, barge board [தொங்கு + சட்டம்) தொங்கு தொப்பூழ் toigu-toppil, பெ. (n.) மாட்டுக்குற்ற வகை (மாட்டுவா. 17); a defect of cows and oxen [தொங்கு + தொப்பூழ் தொங்குந்தோட்டம் toigur-tottam, பெ. (n.) உலக வியப்புகள் எட்டனுளொன்றான, பாபிலோன் நகரத்தமைந்துள்ள தோட்டம்; hanging garden of Babylon one of the eight wonders of the world. [தொங்கும் + தோட்டம் தொங்குநார் tongu-nar, பெ. {n.) எலும்பின் பாகத்தைக் கவர்ந்துள்ள சவ்வு மடிப்பு: any peritoneal or other fold that serves to hold any small bone. 2. கண்ணின் பாவை மேற் கவர்ந்துள்ள மடிப்பு ; the suspensory ligament of the eye lens. தொங்கும் + நார் தொங்குநாரை toigu-narai, பெ. (n.) மாட்டுக் குற்றவகை (மாட்டுவா. 17); a defect of cows and oxen. [தொங்கும் + நாரை தொங்குபறிவு toign-parivu, பெ. (n.). ஒட்டியு மொட்டாமலு மிருக்கை ; hanging just ready பாம்பாக்ட தொங்குகிழவன் toigu-kilavan, பெ. (n.) தொண்டு கிழவன்; decrepit, old man. மறுவ. வங்கிழவன் [தொங்கு + கிழவன்)