பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொட்டது 128 தொட்டாற்சொறியன் தொட்டாய்ச்சி tottaycci, பெ. (n.) தொட்டாச்சி (யாழ்) பார்க்க ; see totticci. [தொட்டாய்ச்சி – தொட்டாச்சி] தொட்டால் வாடி tottal-vadi, பெ. (n.) 1. தொட்டாற்சுருங்கி பார்க்க; see tottar-surungi. 2. சுண்டிவகை (M.M. 531); a species of sensitive plant. [தொட்டால் + வாடி) தொட்டால்வேசி totlal-visi, பெ. (n.) சிமிட்டி பார்க்க ; sce cimitti(சா அக). தொட்டாற்சிணுங்கி tottir-cinungi, பெ. (n.) தொட்டாற்சுருங்கி (இ.வ) பார்க்க; see tottarsurungi. தொட்டாற்சுருங்கி' tottir-surungi, பெ. (n.) தொட்டால் தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையுடைய சிறு இலைகளைக் கொண்ட மருந்துக்குதவும் செடி; sensitive plant (சா அக). [தொட்டால் + சுருங்கி, சுருங்கு – சுருங்கி) தொட்டது tottadu, பெ. (n.). செருப்பு; shoes. (தொடு – தொட்டது) தொட்டப்பன் tottappan, பெ. (n.) (கிறித்.) அறிவுத் தந்தை (யாழ்ப்.); god father க. தொட்டப்ப [தொட்ட + அப்பன்) தொட்ட பூடு totta-pudu, பெ. (n.) ஆனை நெருஞ்சில்; elephant calt rods (சா.அக). [தொட்ட + பூடு) தொட்டம் tottam, பெ. (n.) சிறு நிலம் (யாழ்ப்.); small piece of ground (தொடு – தொட்டு – தொட்டம்) தொட்டல்' tottal, பெ. (n.) 1. கட்டுகை (திவா.); tying, binding. 2. உண்ணுகை (சூடா ); eating. 3. தோண்டுகை (திவா.); digging. 4. தீண்டுகை; touching [தொடு – தொட்டு – தொட்டல் தொட்டல்' tottal, பெ. (n.) பெருங்குறிஞ்சி; medium white silky backed cone head. தொட்டவிரல் தறித்தான் totta-viral-taxittin, பெ. (n.) பெருங்குறிஞ்சா பார்க்க ; sec peruhkapinja. [தொட்டவிரல் + தறித்தான்) தொட்டாச்சி tottacci, பெ. (n.) அறிவுத்தாய் (வின்.); god mother. [தொட்ட + ஆய்ச்சி) தொட்டாட்டுமணியம் totattu-maniyam, பெ. (n.) குற்றேவல் (யாழ்ப்.); minor domastic duties. மறுவ. புழுக்கு வேலை. [தொடு– தொட்டு + ஆட்டு + மணியம் தொட்டாட்டுவேலை tottattu-velai, பெ. (n.) தொட்டாட்டுமணியம் பார்க்க; see tottittumaniyam. தொட்டாப்பு' tottippu, பெ. (n.) சிட்டைமரம் (யாழ்ப், பார்க்க ; see sittai-maram. தொட்டாப்பு' tottappu, பெ. (ப.) வலையின் துண்ட ம்; piece of net. தொட்டாற்சுருங்கி' tottar-curungi, பெ. (n.) தொட்டவுடன் கூச்ச முண்டாக்கும் உடம்பின் பாகம் அல்லது இடம்; body marked by abnormal sensibility (சா.அக). [தொட்டால் + சுருங்கி தொட்டாற்சொறியன் tottir-coriyan, பெ. (n.). காஞ்சொறி; scorpion leaf (சா. அக), [தொட்டால் + சொறியன்) இவ்விலை உடலின் மீது பட்டவுடன் அரிப்புண்டாவதால் இப்பெயர் பெற்றது.