பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொட்டில் 132 தொட்டிவலை ooooo தொட்டில்' tottil, பெ. (n.), தொட்டி' (யாழ்ப்.) பார்க்க ; see totti. [தொட்டி – தொட்டில் தொட்டில் ஏற்றம் tottil-drram, பெ. (n.) உழவுத் தொழிலில் கால்வாயிலிருந்து மேட்டுப் பகுதிக்கு ஏற்றத்தின் உதவியால் நீர் பாய்ச்சும் முறை ; methods of irrigation in cultivation by spring water from the channel to the ridge with the help of picottah. [தொட்டில் + ஏற்றம் தொட்டில் முண்டு tottil-mundu, பெ. (n.) தொட்டிற்சீலை பார்க்க; see tottir-silai. (தொட்டில் ' + முண்டு. முண்டு = சீலை தொட்டில்ராட்டி tottil-ratti, பெ. (n.) மேல் கீழாகச் சுற்றும் இராட்டின விளையாட்டு வகை ; a kind of merry-go-round. [தொட்டில் + ராட்டு) தொட்டில்குழந்தைத்திட்டம் tottil-kulandai-ktittam, பெ. (n.) தொட்டிற்குழந்தைத்திட்டம் பார்க்க ; see tottir-kulandai-t-tittam. (தொட்டில் + குழந்தை + திட்டம்) தொட்டில் பத்தை tottil-pattai, பெ. {n.} வண்டியின் முன் பகுதியில் ஏர்க்காலைத் தொடுமாறு பொருத்தப்பட்டுள்ள மூங்கில் ugght; bamboo rod, joined in front of the cart, to louch the plough. மறுவ. சப்பைக்கழி [தொட்டில்' + பத்தை) தொட்டிலிடு-தல் tottil-idu, 18 செ.குன்றாவி. (v. t.) முதன்முறையாகக் குழந்தையைத் தொட்டிலில் ஏற்றுவித்தல்; to cradle for the first time, as a child. [தொட்டில்' + இடு-.] தொட்டிவயிறு totti-vayiru, பெ. (n.) விலாப் புடைத்த வயிறு; belly like that of animals paunch belly (சா.அக.), [தொட்டி + வயிறு] தொட்டிவலை totti-valai, பெ. (n.) மீன் பிடி வலை வகையுள் ஒன்று ; a kind of fishing net (மீனவ.). [தொட்டி + வலை)