பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடக்குப்பைத்தியம் 135 தொடர் தொடக்குப்பைத்தியம் todakku-p-paittiyam, linked. "தாடொறுத் தொடர்ந்த தழங்குபொற் பெ. (n.) மாதவிலக்குக் கோளாறினால் கழலின்" (கம்பரா. நிந்தனை, 6. 3. அமைதல்; to பெண்களுக்கு ஏற்படும் ஒருவித மன form. "வாரண வுரித்தொகுதி நீவி தொடர" வெறிநோய்; a variety of insanity or mania as (கம்பரா. விராதன். 14). 4. மிகுதல்; to increase. one of the concomitants of a hysteric condition "தம்முட்பகை தொடர்ந்து" (பரிபா. 1, 72) (சாஅக.) 5. நெருங்குதல்; to be closc-knit. "வரைமலை ' யெல்லா நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் [தொடக்கு' + பைத்தியம்) தொடர்ந்தும்" (பரிபா. 19, 82) தொடக்குபடு-தல் todakku-padu-, 20 செகு.வி. க. தொடர் (v.i.) 1. தீட்டு படல்; being unclean through [தொடு – தொடரி menses. 2. சாவு, பிள்ளைப்பேறு முதலியவற்றால் ஏற்படும் தீட்டு; ceremonial தொடர்-தல் todar, 2 செகுன்றாவி. (v.l.) 1. பின் uncleanliness through death, child birth etc., பற்றுதல்; to follow after, cling to, pursue. (சாஅக.). 'அவரை. . . அரக்கியர் தொடர்குவர்" (கம்பரா. ஊர்தேடு.22), 2. ஊக்கத்தோடு மேற் (தொடக்கு + படு.) கொள்ளுதல் (வின்.); to insist upon, persist in தொடக்கு வடிவு todakku-vadivu, பெ. {n.) with cnergy, perseverc in. 3. பயிற்சி செய்த ல்; அணிகல வகை (வின்.); an ornament. to practisc, pursue, as study. "வடகலை [தொடக்கு + வடிவு) தொடர்வார்' (கோயிற்பு. திருவிழா-3214, தேடுதல்; to seek out, find out, trace. “மறையிலீறுமுன் தொடங்கி todangi, இடை (part.) ஆதிமுதல்; றொடரொணாத நீ" (திருவாச. 5, 9515. வழக்குக் from, ever since. “தொடங்கிப் பிறப்பின்னா கிழுத்தல்; to prosecute, sue. அந்தக் கடனுக்கு தென்றுணரும் பேரறிவி னாரை” (நாலடி, 1234 உன்னைத் தொடரப் போகிறேன் (யாழ்.அக.). தொடங்கிவைத்தல் todaigi-vai-, 8 6. கட்டுதல் (திவா .); to connect, tie, bind. செ.குன்றாவி. (v.t.) முதல் கட்டப் பணியை "சிறுமணி தொடர்ந்து " (நற். 220). 7. பற்றுதல்; நடைபெறச் செய்தல்; to inaugurate. திட்டப் to seize. 'யானுன்னைத் தானை தொடரவும்" பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். (பு.வெ. 12, பெண்பாற். 18). 8. பெறுதல்; to get, [தொடங்கி + வை] obtain. "சாந்தினணி தொடாந்து" (பு.வெ. 12, பெண்பாற், 11), 9. வினவுதல்; question, enquire. தொடங்கு'-தல் todangu', 5 செ.குன்றாவி. {v.t.) 'தோடவிழ் தார் யானுந் தொடர” (பு. வெ. 11, 1. தோற்றுவித்தல்; to begin, commence, பெண்பாற். 10), 10. தாக்குதல் (வின்.); to assail, originate *அவர் தொடங்கின்றாலூரே” (ஐங்குறு. attack. 11. நெருங்குதல்; to be near or close to. 75), 2. முயலுதல்; to undertake, enter upon, 12. தொங்கவிடுதல்; to hang. "மாலை தொடரி" engagein.3. ஒத்தல்; to resemble இருவர் நூற்கு (அகநா. 86. மொருசிறை தொடங்கி" (நன்.பி. தெ. தொடரு ம. தொடங்கக; துடங்துக; க. தொடங்கு: தெ, தெடகு, தொட்டு; து. தொடங்குனி; தொடர்' todal uெ. {n.) 1. தொடர்கை ; கூ. தோண்ட மா. தெட்கெ following, succession. 2. தொடரி (சங்கிலி); chain. "தொடர்ப்ப தொடங்கு ' todangu, பெ. (n.) 1. காலணி; foot டு ஞமலியின்" (புறநா. 74) 3. விலங்கு; fetters. 'தொடர் சங்கிலிகை” (திவ். wear. 2. விலங்கு ; animal. பெரியாழ். 1, 7, 1), 4. வரிசை (வின்.); series. தொடர்'-தல் todar-, 3 செ.கு.வி. (v.i.) 5. சொற்றொடர்; phrase; clause; sentense; 1. இடையறாது வருதல்; to follow uninterrupt compound-word, இறைக்குருவனார் தம் edly; to continue in unbroken succession. கட்டுரையில் கழக இலக்கியத் தொடர்களை “தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி" மிகுதியாக எடுத்தாண்டுள்ளார். 6. நட்பு; (பதிற்றுப். 27, 2). 2. பிணைந்து நிற்றல்; to be friendship, love. "நல்லார் தொடர் கைவிடல்"