பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடர்பு 138 தொடர்வண்டி கூறும் அணி (அணியி. 37); a figurc of specch in which a fact is stated without any relevancy. [தொடர்பு + இன்மை + அணி) தொடர்பு' todarbu, பெ. (n.) 1. தொடர்ச்சி , 1, 2, 3, 4, 6, 8, பார்க்க ; see todarcci. 2. நட்பு ; attachment, friendship. 'அஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு” (குறள், 88223. பாட்டு (பிங்.); verse, pocm. "ஏனோர் வளங்கெழு தொடர்பு போலும் மற்றைய பழமும்” (பிரபுலிங். ஆரோக, 36). 4. நெறி; முறைமை ; rule, principle. “உயிரெலா .... பிரிந்து போந் தொடர்பு” (சேதுபு. கந்தமா. 82). 5. ஒட்டுகை (வின்.); stickiness. [தொடு – தொடர் – தொடர்பு தொடர்பு' todarpu, பெ. (n.) 1. உடற்றொடர்பு; carnal intercourse. 2. உறவு; chemical affinity (சாஅக.). [தொடு – தொடர் – தொடர்பு) தொடர்புகொள்”தல் todarbu-ko/-, 7 செ.குன்றாவி, (v.t.) 1. செய்திப் பரிமாற்றம் கொள்ள வழி ஏற்படுத்துதல்; get in touch with. மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன் (உ.வ.), பேராசிரியரோடு மடல் வழியாகத் தொடர்பு கொண்டேன் (உ.வ.). இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் (உ.வ. (தொடர்பு + கொள் தொடர்பு நோய் todarbu-noy, பெ. (n.). பிறப்பிலேயே வாய்த்த நோய்; hereditary disease {சா அக.). [தொடர்பு' + நோய்) தொடர்புயர்வுநவிற்சி todarpuyarvu-navirci, பெ. (n.) தொடர்பில்லாதிருப்பத் தொடர்பையும் தொடர்பிருப்பத் தொடர் பின்மையையும் கூறும் உயர்வு நவிற்சியணி; a variety of hyperbole in which an imaginary connection is stated between two objects. (தொடர்பு + உயர்வு நவிற்சி) தொடர் முருந்து todar-murundu, பெ. (n.) மெதுவெலும்பு; loose cartilage (சா அக), மறுவ. முருக்கெலும்பு [தொடர் + முருந்து] தொடர் முழுதுவமை todar-mulutuvamai, பெ. (n.) உவமானச் சொற்றொடரிலும், உவமேயச் சொற்றொடரிலும், பொதுத் தன்மையைத் தெரிவிக்குஞ் சொல் தனித்தனி வரும் அணி (அணியி. 17); a figurc of speechin which the point of comparison is clearly stated both in the sentence containing the upamānam and in the sentence containing the upameyam. [தொடர் + முழுதும் + உவமை தொடர்முறி todar-muri, பெ. (n.) ஒருவர் மீது இனி வழக்குத் தொடர்வதில்லை என்று உறுதி செய்து எழுதிக் கொடுக்கும் ஆதரவுச் சீட்டு (W.G); a deed or promise in writing not to pursue a person further at law. (தொடர் + முறி) தொடர்மொழி todar-moli, பெ. (n.) 1. இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்து களைக் கொண்ட சொல்; a word of more than two letters. "இரண்டிறந் திசைக்குந் தொடர் மொழி யுளப்பட" (தொல்.எழுத்து. 45/. 2. சொற்களால் ஆகுந்தொடர்; a phrase, clause or sentence made up of words. "$/TL_ Lorry பலபொருளன" (நன். 2600 (தொடர் + மொழி) தொடர்வட்டி todar-vatti, பெ. (n.) வட்டிக்கு வட்டி ; compound interest. [தொடர் + வட்டி தொடர்வண்டி todar-vandi, பெ. (n.) பல பெட்டிகளைக் கொண்ட வண்டித் தொடர்; train. | மறுவ. தொடரி [தொடர் + வட்டி DAI-பார்