பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டி 151) தொண்டில் which connects trunk of leather container and rope. [தொண்டான் + குச்சி) தொண்டி' tondi, பெ. (n.) 1. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ளதும் முன்பு சோழர்க்குரிய தாயிருந்ததுமான தொரு துறைமுகப் UL.19.637 id; an ancient sea-port of the Cholas in Ramanathapuram district. "Oratorio UTIL பகுதியிலுள்ள அரசரால்" (சிலப். 14:107, உரை), 2. மலை நாட்டில் சேரர்க்குரிய பழையதொரு துறைமுகப்பட்டினம்; an ancient sea-port of the Cheras in Malabar. கட்டுவன் றொண்டியன்ன (இங்குறு. 1781 3. தொண்டிக்கள் (சூடா) பார்க்க; see tondi-k-kal தொண்டி " tondi, பெ. (n.) 1. துளை (இவ.); hole. 2. தொண்டு பார்க்க; see tongti". 3. வேலிகளைத் தாண்டாதிருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குங் கட்டை ; block of wood suspended from the neck of an animal to prevent it from passing through hedges. [தொண்டு -> தொண்டி = துளை. ஒ.நோ. தொண்டை (throat) = தொளையுள்ளது (ஒ.மொ . 120) தொண்டி " tondi, பெ. (n.) கடற்க ழி; small arm of the sea. தொண்டி tondi, பெ. (n.) தொண்டு செய்பவள் (நாநார்த்த , 296); maid-scrvant. [தொண்டு – தொண்டி தொண்டி tondi, பெ. (n.) சிறுதோட்டம்; small garden. தொள் – தொண்டி (முதா. 156] தொண்டி ' tondi, பெ. (n.) திறை (வரி) (மீனவ); tax. தொண்டி" tondi, பெ. (n.) களவுபோன பொருள் (நாஞ்.); stolen article. தொண்டிக்கட்டை tondi-k-kattai, பெ. (n.) வேலிகளைத் தாண்டாதிருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குங் கட்டை : block of wood suspended from the neck of an animal to prevent it from passing through hedges. [தொண்டி' + கட்டை தொண்டிக்கள் tondi-k-kal, பெ. (n.) நெல்லாற் சமைத்த கள்; toddy made from paddy. "உண்டுந் தொண்டிக் களிதனை” (சீவக. 1231 [தொண்டி + கள்) தொண்டிச்சி tondicci, பெ. (n.) தொண்டி' (யாழ் அக.) பார்க்க ; see tondi (செ.அக.). [தொண்டு – தொண்டி – தொண்டித்தி – தொண்டிச்சி) தொண்டிப்பூடு tondi-p-pudu, பெ. (n.) நத்தைச் சூரிச் சக்க ளத்தி ; a plant skin to bristly button weed (சாஅக.). [தொண்டி' + பூடு) தொண்டியோர் tondiyar; பெ. (n.) 1. சோழ குலத்தோர்; the Cholas. "வங்க வீட்டத்துத் தொண்டிரயோ ரிட்ட வகிலும்" (சிலப். ஊர்காண். 107), 2. சேரர்; the Cheras. "தொண்டியோர் பொருந” (பதிற்றும். 88). [தொண்டி – தொண்டியோர் (முதா. 155] தொண்டில் tondil, பெ. (n.) யானைக் கை; trunk of elephant (தொள் – தொண்டு – தொண்டில்) தொண்டி' tondi, பெ. (n.) 1. கலப்பைக் கிழங்கு; Malabar glory-lily. 2. மரவகை ; blood drop ordure tree. 3. மதகரிவேம்பு பார்க்க ; see madakari-vembū தொண்டி ' tondi, பெ. (n.) பரத்தை ; dancing girl. “வேட்கைமது மொண்டு தருந் தொண்டியர்கள்" (தாயு. எந்தாட் மாதரைப். 14). [தொண்டு – தொண்டி)