பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டைக்கனப்பு 154) தொண்டைத்திறப்பு தொண்டைக்களப்பு tondai-k-kanippu, பெ. (n.) தொண்டைக்கட்டு (இவ) பார்க்க; see tondais k-kattu (செஅக.). [தொண்டை + கனப்பு) தொண்டைக்கனைப்பு tondai-k-kayaippu, பெ. (n.) கனைத்தல்; braying like horse (சாஅக.). [தொண்டை + கனைப்பு) தொண்டைக்காறல் tondai-k-ka[al, பெ. (n.) சளியை வெளிப்படுத்த கனைத்தல்; making harsh cry or sound to bring out phlegm, forcible expectration {சா அக.). (தொண்டை + காறல்) தொண்டைக்குத்தல் tondai-k-kuttal, பெ. {n.) தொண்டைக்குத்து பார்க்க; see tondai-k-kuttu (சாஅக.). [தொண்டை + குத்தல், குத்து – குத்தல்) தொண்டைக்குத்து tondai-k-kuttu, பெ. (n.) 1. உண்ணாக்கு வளர்ச்சி; elongation of the uvula touching the throat. 2. தொண்டை வலி; shooting pain of the throat (சா.அக). [தொண்டை + குத்து) தொண்டைக்குத்துக்குத்து தல் tondai-k-kuttuk-kuttur, 5 செகுவி. (v.i.) ஒயாமல் வாயாடுதல்; to argue unceasingly. உன்னோடு தொண்டைக் குத்துக்குத்த யாரால் முடியும்? (உவ.) செஅக.), [தொண்டை + குத்து + குத்து) தொண்டைக் குழி tondai-k-kuli, பெ. (n.) தொண்டையின் அடிக்குழி; a depression at the base of the neck just above the sternum (சா அக.), [தொண்டை + குழி தொண்டைக்குள்ளிரைச்சல் tondai-k-kuliraiccal, பெ. (n.) குரட்டை விடுவதாலும் இருமலாலும் தொண்டைக்குள் ஏற்படும் வலி; throat pain. ) [தொண்டைக்கு + உள் + இரைச்சல் தொண்டைக்குறுகுறுப்பு tondai-k-kurukuruppu, பெ. (n.) தொண்டைக்குள்ளிரைச்சல் பார்க்க; see tondai-k-kul-iraiccal. [தொண்டை + குறுகுறுப்பு) தொண்டைக்கோளம் tondai-k-kolam, பெ. (n.) வாயின் அடிப்பாகத்தில் முன் தொண்டையின் இரு பக்கத்திலும் வாதுமைக் கொட்டையைப் போல் தடித்த சதைப்பற்று; a small aimond shape mass of flesh between the pillars of the fauces on eihter side in the region of the pharynx. 2. தொண்டை அல்லது கழுத்திலிருக்கும் கோளங்கள்; glands in general of the throat or the neck. 3. கழுத்தின் நிணநீர்க் கோளம்; lymph glands of the ncck. 4. கேடயக்கோளம்; thyroid gland (சா அக.). [தொண்டை + கோளம் தொண்டைகத்து-தல் tondai-kattu-, s செகு.வி. {v.i.) பெருங்குரலிடுதல் (யாழ்ப்.); to bawl (செஅக.). [தொண்டை + கத்து-) தொண்டைச்சங்கு tondai-c-caigu, பெ, (n.) குரல் வளை முருந்து ; shield shaped cartilage of the larynx (சாஅக.). (தொண்டை + சங்கு) தொண்டைச்சளி tondai-c-cali, பெ. (n.) கோழை, சளி; phlegm (சாஅக.), [தொண்டை + சளி தொண்டைச்சீதளக்கட்டி tondai-c-cidala-kkatti, பெ. (n.) தொண்டைத்தூறு பார்க்க; see tondai-t-turu (சாஅக.). [தொண்டை + சீதளம் + கட்டி ) தொண்டைச்செவிடு tondai-c-cevidu, பெ. (n.) தொண்டையடைப்பினால் ஏற்படும் செவிடு; deafness due to obstruction in the throat arising from enlargement of some glands. [தொண்டை + செவிடு) தொண்டைத்தாபம் tondai-t-tabam, பெ. (n.) 1. தொண்டையழற்சி; inflammation of the throat and in its adjacent parts. 2. தொண்டைக் கோளவழற்சி; inflammation of tonsils (சாஅக). (தொண்டை + தாபம்) தொண்டைத்திறப்பு tondai-t-tirappu, பெ. (n.) மிடறடைப்பு நீக்குகை; relief from the obstruction in the passage of the throat (சாஅக). [தொண்டை + திறப்பு)