பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டையைத்தீட்டு-தல் 157 தொண்ணூறு தொண்டையைத்தீட்டுதல் tondaiyai-t-tittu-, தொண்டொண்டொடெனல் tondon-dodenal, 5 செ.கு.வி. (v.i.) தொண்டையிடு-தல் (நாஞ்) பெ. (n.) பறையினொலிக் குறிப்பு; onom. expr. பார்க்க ; see tondai-y-idu of the sound of drumming. "Q5T GOTOL_IT GOUT [தொண்டை + தீட்டு பொடென்னும் பறை" (நாலடி, 25) [தொண் + தொண் + எனல்] தொண்டையோர் tondaiyor, பெ. (n.) தொண்டை மண்டலவரசரி; kings of தொண்ணா -த்தல் tonna , 6 செ.கு.வி. (v.i.) Tondaimandalam. "கொண்டியுண்டித் கெஞ்சி நிற்றல் (நெல்லை ); to cirnge. அவனிடம் தொண்டையோர் மருக" (பெரும்பாண். 1540 போய் தொண்ணாந்து நிற்காதே. [தொண்டை – தொண்டையோர் தொண்ணூறு tonunupu, பெ. (n.) ஒருபத் தொழிய தொண்டைவலி tondai-vali, பெ. (n.) நின்ற நூறு; ninety. தொண்டை நோவு; pain in the throat (சா அக). ம. தொண்ணூறு [தொண்டை + வலி [தொண்டு + நூறு = தொண்ணூறு] தொண்டைவலிப்பு tondai-valippu, பெ. (n.) ஒன்பது + பஃது = தொண்ணூறு எனக் காட்டுகிறது தொல்காப்பிய நூற்பா (தொல். தொண்டைக்குள் ஏற்படும் நரம்புச் சுருக்கம்; எழுத்து. 445), இம்முடிவு எவ்வகையிலும் spasmodic contraction of the musics of the பொருந்தாததொன்றாம். ஒன்பது என்னும் throat especially in a disease of the pharnyx எண்ணுக்குப் பழம் பெயர் தொண்டு என்பது. (சாஅக.) “தொண்டு தலையிட்ட” (தொல். 1258) என்று [தொண்டை + வலிப்பு) ஆசிரியரும் “தொண்டுபடு திவவு” (மலைபடு. 21} என்று பெருங்குன்றூர்ப் பெருங் தொண்டைவளர்ச்சி tondai-valarcci, பெ. (n.) கௌசிகனாரும் கூறுதல் காண்க. தொண்டு தொண்டையினுட்சவ்வு பருத்துத் தொண்டையை என்னும் சொல் தொல்காப்பியர் அடைத்தல்; growth of the false membranes காலத்திலேயே வழக்கற்றுப் போய்விட்டது. obstructing the throat as in diptheria (சா.அக). அவர் காலத்திற்கு முன் தொண்டு தொண்பது [தொண்டை + வளர்ச்சி) தொண்ணூறு தொள்ளாயிரம் என்பன முறையே 9, 90, 900, 9000 என்னும் தொண்டைவிடு-தல் tondai-vidur, 20 செ.கு.வி. எண்களைக் குறிக்கும் பெயர்களாயிருந்தன. (v.i.) 1. தெளிவாய்க் குறிப்பிடுதல்; to let out தொண்டு என்னும் ஒன்றாமிடப் பெயர் the voice, as in singing; to utter clearly and வழக்கறவே, தொண்பது என்னும் பத்தாமிடப் loudly. 2. பெருங்குரலிடுதல்; to bawl, howl. பெயர் ஒன்றாமிடத்திற்கும் தொண்ணூறு “தொண்டை விடுவன வண்டம் வெடிபட" என்னும் நூறாமிடப் பெயர் பத்தா (திருவாலவா. 29, 3. மிடத்திற்கும், தொள்ளாயிரம் என்னும் ஆயிரத்தாமிடப் பெயர் நூறாமிடத்திற்கும் [தொண்டை + விடு-.] வழங்கவே 9000 என்னும் பெயரைச் சேர்க்க தொண்டைவீக்கம் tondai-vikkam, பெ. (n.} வேண்டியதாயிற்று, முதற் பத்து எண்ணுப் தொண்டைவேகல் பார்க்க; see tondai-vegal. பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர [தொண்டை + வீக்கம் மற்றவையெல்லாம் ஒரு சொல்லா யிருப்பதையும், ஒன்பது என்பது இரு தொண்டைவேகல் tondai-vegal, பெ. (n.) சொல்லாய்ப் பது (பத்து) என்று தொண்டை வீங்குதலாகிய நோய்வகை; முடிவதையும், தொண்ணூறு என்பது நூறு inflammation of the throat, quinsy, tonsilitis என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் (செஅக). என்றும் முடிவதையும் நோக்குக. தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் [தொண்டை + வேகல்) சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறை தொண்டைவைத்தல் tondai-vai-, 4 செ.கு.வி. பற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் (v.i.) கூவுதல் (வின்.); to bawl. கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் [தொண்டை + வை] தொண்ணூறு தொள்ளாயிரம் என்பவற்