பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி A COMPREHENSIVE ETYMOLOGICAL DICTIONARY OF THE TAMIL LANGUAGE கெ தெ !c, 'த்' என்ற மெய்யெழுத்தும் 'எ' என்ற உயிரெழுத்தும் கூடிய கூட்டெழுத்து; the syllable formed by adding the short vowel 'e' to the consonalit 't'. தெக்க ணம்' fckkanam, பெ.{n.} 1. தெற்கு ; south. "தெக்கண மலையகச் செழுஞ்சே றாடி" (சி' 4:372 2. வலப்பக்கம் (சூடா.); right sidc. ம. தெண்ன (தக்கு + அணம் - தக்கணம். தக்கு = தாழ்வு. தக்கணம் -- தெக்கணம்) த. தக்கணம் – Skt. daksina தெக்கணம்' tekkaana/1}, பெ. (n.) இந்தியாவில் விந்தியத்தின் தென்பகுதி; southeril part of India. “தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடதல் திருநாடும்" (மனோன். வாழ்! தக்கணம் – தெக்கணம்) தெக்க ணாமட்டி tekkani-na!li, பெ (n.) 1. மூடன்; simpleton, fol. 2. சோம்பேறி; liiry fellow. தெக்கணம் + மட்டி. தக்கு = தாழ்வு, தக்கணம் --- தெக்கணம், மட்டி = மடையன், மூடன் தெக்கணாமுட்டி !ckkani-muli, பெ (n.) தெக்கணாமட்டி பார்க்க: scc tckkani-matti. (தெக்கணாமட்டி – தெக்கணாமுட்டி) தெக்கம் பாக்கு {ckkam-pikku, பெ. (1.) இளம்பிஞ்சைப் பக்குவம் செய்த பாக்கு; scasynccl arcca-nut. [தெக்கம் + பாக்கு, தக்கு - தாழ்வு, இளமை. தக்கு --> தக்கம் – தெக்கம்) தெக்கித்திநோய் lekkitti-tnty, பொ .) தெற்கத்தி நோய் பார்க்க ; stc texkatti-Indy. (தெற்கத்திதோய் – தெக்கித்திநோய் (கொ .வ.)) தெக்கு '-தல் tekki?/-, 5 செ.குன்றாவி. {v.t.) 1. கொள்ளுதல்; to rcccivc, takc. "தெக்குநீர்த் திரைகள் மோதும்" (தேவா. $39, 21. 2. கொழித்தல்; to winnow. தெக்கிய மாவைத் தின்ன லாம் (உ.வ.). ம. தெக்குக; க. தெகெ, தெகு; தெ. திடியு, திடுக; து. தெகுனி: கொலா, திப்; நா. திவ்வ (தக்கு -- தெக்கு, தக்கு --- வளைதல், தாழ்தல் | தெக்கு' tckka-, பெ. (n.) தெற்கு (பிங்.); south. "சலவரைத் தெக்கா நெறியே போக்குவிக்குஞ் செல்வன்" (திவ். பெரியாழ். +.2,3! ம. தெக்கு: க. தெங்க, தெங்கன், தெங்கு; து. தெனுகாயி, தென்காயி; குட. தெக்கி (தெற்கு – தெக்கு தெக்கணாம்பட்டி tekkanam-patti, பெ. (n.) தெக்கணாமட்டி பார்க்க; scc tekkari-matri.