பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெகட்டாதமூலி தெங்கங்காய் தெகட்டாத மூலி Icy! idli-mili, பெ! 1. பிரமியில்லை ; leaf of hissypplianil; dialnetis plant சாஅ.. }| /தெகட்டாத + மூலி. திகட்டு --> தெகட்டு தெகிட்டு tcgillu, பெ. {1}.} 1. தெளிட்டுகை; surfcit, 2. கக்கலுவு வின்.); vaomitting sensation தெ குட்ட ல் !!//, பெ. (1). மரத்தில் தோன்றும் குறைபாடு; dclect appears in the trec. தெகுட்டி teguni,பெ. {n.) தேட்கொடுக்கி; scorpion sting plant (சா., 2:5). தேள் கொடுக்கி --> தேகொடுக்கி. தேகொடுக்கி --> (தெகுட்டி (கொ.) தெகுட்டிகை trulligai, பெ. 11.) தெகுட்டி பார்க்க ; scc tegurli (சா. அ.). தெகுட்டி -> தெகுட்டிகை) தெகுட்டு - தல் tegullu-, 5 செ.கு.வி. (v.i.) தெவிட்டுதல்; 1(0 cloy, glutt. "பாளாகையாலுந் தெகுட்டானாலும்" Vடு 6. /தெவிட்டு --> தெருட்டு-./ தெகுடாடு-தல் tegudidu-, 5 செ.கு.வி. (v.i.} திண்டாடுதல்; [d struggle or strive hard. "தெகுடா நிற்கிற என்னாலே" (தின் திருவாய் 7,9,10, இருபத்து நாலாயிரப்பy! (தெகிடி --> தெகுடி– தெகுடு, தெகுடு + [திகட்டு – தெகட்டு - தெகிட்டு/ தெகிடி teyili, பெ (11.) 1. சூது விளையாட்டு வகை ; a ganic ill gambling. 2. புரட்டு ; fraud, <icception நெகிழி – நெகிடி --> தெகிடி) தெகிழ்-தல் legil-, 3 செத.வி. (v.i.) 1. விளங்குதல்; 10 be manifest; to shinc. "தெகிழ்ந்த பாதவத் தேசினான்" (வி.நா (4) 39:22), 2. வாய்விடுதல்; to blosson), opc]], as the mouth. "தேங்க யத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்" (சீவக. 1440) 3. நிறைதல் (திவ!!);to hc full. துணர் தெகிழ்ந்துக்க நனையுள்" மாறனலம், 2261, உதா. 6.57! (திகழ் – தெகிழ் தெகிள்' tcgil, பெ. {11.) புனலிக் கொடி; hog creeper (சா-அக.). மறுவ. கொடிப்புன்கு தெகிள்' tegril, பெ. (n.) மென்மை ; soft. (நெகின் --> தெகிள் தெகிள் உளி idgil-uli, பெ. (n.) மென்மையான குழைவு உளி; chiscl which is soft. [தெகிள் + உளி தெகுப்பூச்சி tegu-p-pticci, பெ. (n.) தெள்ளுப் பூச்சி; small wingless jumping insect feeding on human and other blood, flea (சா.அக.). [தெகு * பூச்சி தெகுள்-தல் (தெகுடல்) teku/-, 12 செ.கு.வி. (v.i.) 1. நிறைதல் (பிங்.); [() be full. 2. பெருகுதல் (யாழ். அக.); to increase, overflow. [திகழ் – தெகுள் தெகுளம் tegulam, பெ. {n.) 1. நிறைவு; fullness. 2. பெருக்கம்; abulldance (சாஅக.) (தெகுள் – தெகுளம்) தெகுளவம் tegulavan, பெ. {n.) மருதுமேற் புல்லுருவி; a parasite grow]n on murdah tree (சாஅ.க.). தெங்கங்காய் tegigai-gay, பெ. (n.) தேங்காய்; Coconut. “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்" (யாப்.வி. 95, பக்.372). ம. (தெக்கன்காய், தெங்ஙன்காய்; பட தெங்கெ [தென் – தென்கு --> தெங்கு, தெங்கு + அம் + காய்)