பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெட்பம் தெண்டி-த்தல் தெண்ட ன் (endan, பெ. {11.) தண்ட ன்; obcisance. "எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து" (சேக்கிழார் 4. +291 [தண்டன் – தெண்டன் (கொ.வ.] தெண்ட னிடு-தல் tendan-idur, 18 செகுன்றாவி. (v.t.) தண்ட னிடுதல்; to do homage by prostration. "அடியேன் றெண்ட னிட்ட விண்ண ப்பம்" (தனிப்பா .1, 401, 19/ ம. தெண்டனிடுக [தெண்டன் + இடு-. தண்டன் – தெண்டன் (கொ.வ.}| தெட்பம் (cipin), பெ.).) 1. தெளிவு (யாழ். அக.); clcarness. 2. மூதறிவு (திவா .); ripc wisdom. 3. முதிர்ச்சி (பிங்); maturity, ripcncss. 4, மனத்தேற்றம்; presence of mind, courage. "சயந்த னங்க ணிருந்தனன் றெட்ப மெய்தி (கந்தபு. இந்திரன்காதி, 32 (தெள் – தெண் – தெட்பு – தெட்பம் தெடாரி tediri, பெ. (n.) கிணைப்பறை; u drum of tabor of the agricultural tract. “தெடாரித் தெண்கண் டெளிர்ப்ப வொற்றி' (புறநா. 365! [தடாரி – தெடாரி] தெண் tch, பெ. (1.) தெளிவு; clarity. (தெள் – தெண் தெண்ட க் குற்றம் tenda-k-kurram, பெ. (n.) தெண்டந்தீர்வை பார்க்க ; see tendan-lirvai (தெ.க.தொ 335). [தெண்டம் + குற்றம். தண்டம் -> தெண்டம் கொ.வ. தெண்ட கை tendagai, பெ. (n.) 1. நெருக்கிடை ; pressure, urgency. 2. Ggmat; necessity. [தென் -> தெண்டு – தெண்டகை) தெண்டகைக்குத்தேவை tendagaikku-t-tevai, பெ. (n.) வேண்டாவெறுப்பு (வின்.); un willingilcss.| (தெண்டகைக்கு + தேவை] தெண்ட ந்தீர்வை tcndan-tirvai, பெ. (1) ஒறுப்பாக விதிக்கும் வரி; penal tax. "தெண்டத் தீர்வை கொடுத்தபின்” (கட்டபொம்மு. ப.28! [தெண்டம் + தீர்வை. தண்டு – தண்டம் – தெண்டம் தெண்ட ம் tcndam, பெ. (n.) தண்ட ம்; punishment, penalty. "QgGSTLI OTGT T வறப்பய னருத்துவாரின்" (இரகு. ஆற்று. 13. ம. தெண்ட ம்; Sk1. danda (தண்டு – தண்டம் – தெண்டம் (கொ.வ.] தெண்ட ல் தெரிசல் tendal-tcrisal, பெ. {n.) தெளிவு இல்லாமை; not clear. "தெண்டல் தெரிசலாகக் கிடக்கிறது (நெல்லை , [தெண்டவ் + தெரிசல் தெண்டனை tendanai, பெ. (n.) தண்ட னை ; punishment [தண்டனை – தெண்டனை (கொ.வ.] தெண்டாயுதம் !endayudam, பெ. {n.) கதுவாழை; fissured plantain (சா.அக.). (தண்டு – தெண்டு + ஆயுதம் தெண்டி '-த்தல் tendi-, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஒறுத்தல்; to chastisc, punish. "தெலுங்கப்ப நாரணன் றெண்டிக்க” (தனிப்பா. i, 83, 165) 2. வற்புறுத்துதல்; to insist, press. ம. தெண்டிக்குக [தண்டி – தெண்டி/ தெண்டி -த்தல் tendi-, 4 செ.கு.வி (v.i.) வருந்தி முயலுதல் (யாழ்.அக.); to makc efforts, take pains. [தண்டி – தெண்டி)