பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெண்டு தெத்து-தல் தெண்டு' ternu.பொ. பானத்தைத் துளைக்கும் ஐயம்; suspicion which algilile onc's mind. தென் --> தெண்டு தெண்டுக்கி rendukki, பெ. n.) கல்லாட்டன்; cclycile (சா.அக.) தெண்டுச்சலாகை (cnclu-c-calligai, பெ. (II.) சித்தர்களின் அறுவை மருத்துவத்திற்குப் பயன்படும் 26 கருவிகளிலொன்று; a blunl probe one of the 26 surgical instruments or appliances contemplated in Siddhar's science (சா அக.) [தெண்டு + சலாகை) தெண்டுதடி tendt-ladi, ar.. !n.) சுமைமிகுந்த பொருள்களை மேலே கிளப்புங் கம்பி!வின்); lever. [தெண்டு ' + தடி) தெண்ண ர் (cmar, பெ. (1) அறிவிலிகள் ; scnscloss or dense persons, fools. "தேசனைப் புகழார் சிலர் தெண்ண ர்கள்" (தேவா. 1207,1! (தெள் - தெண் – தெண்ணு – தெண்ண ர்) | தெண்ணீ ர் tonnir; பெ .) தெளிந்த நீர்; clear water flowing from sediment water free from noxious substanccs (சா.அக). ம. தெண்ண [தெள் + நீர் தெண்மை tcnnai, பெ. (11.) 1. தெளிவு (குறுந். 96); clcarness, lucidity, transparency. 2. அறிவின்றெளிவு; clcarness of intcllect. "தெண்மையுடையார்” (பு.வெ. 8, 12. உரை (தெள் + மை - தெண்மை தெத்தபடம் tetra-padam, பெ. (n.) எரிபட்ட துணி; burnt cloth. "தெத்த படமானேண்டி தீயிரும்னீ ரானேன்" பட்டினத்துப் பக் 244! தீய்த்த - தெத்த + படம் (கொ.வ.] தெத்தம்' tettam, பெ. {n.) தத்தம் (கொ.வ.) பார்க்க ; scc fallam (தத்தம் – தெத்தம்] தெத்தம்' feltan, பெ. (n.) ஞாயிறு இருக்கும் விண்மீ னிற்கு முந்திய விண்மீ ன்;thc naksatra previous t) that where the sun is (செ.அக.). தெத்தாபகாரம் totlanakira), பெ. (11.) தானங் கொடுத்ததைக் கவர்கை ; taking back a gift once made, revocation of a gift. (தெறு – தெற்று – தெற்றா – தெத்தா + அபகாரம்) தெத்தாபகாரி tellipakiri, பெ. (n.) தானஞ் செய்த பொருளைக் கவர்வோன்; (anc who takes back his gift. “தெத்தாபகாரிகளாகிய கொடிய பாவிகளொடு" (சித், மாபுகண், பக்/7) [தெத்தாபகாரம் – தெத்தாபகாரி தெத்து'-தல் totlu-, 5 செ.குன்றாவி. (v.t.) தெற்று-தல் பார்க்க; scc terru-. "தடிகொடு தெத்தி" (திருப்பு, 602 (தெற்று - தெத்து ஒ.நோ.: கற்று – கத்து; பற்று -- பத்து) தெண்டுபூக்கொடி tendu-pu-k-kodi, பெ. (n.) கொட்டைக் கரந்தை ; Indian globe thistlc (சா.அக.). (தெண்டு + y + கொடி] தெண்டை tendai, பெ. 11.) தெண்டகை பார்க்க; sce tendagai (செ-அக.). (தெண்டகை – தெண்டை) தெண்டைக்குத்தேவை tendaikku-t-tevai, பெ. (n.) தெண்டகைக்குத்தேவை (வின்.) பார்க்க ; sce lendagaikku-t-levai. [தெண்ட கைக்குத் தேவை – தெண்டைக்குத் தேவை