பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெத்து-தல் தெப்பக்கட்டை தெத்து'-தல் ictlu-, 5 செ.ரு.வி, {v.i.) திக்குதல்; to stammer (சா.அக.) /தெற்று – தெத்து-] தெத்து' tcttu, பெ. (n.) 1. வேலி; hcdge of bamboo or thorns. 2. மூலை ; corner: (தெற்று' – தெத்து ) தெத்து' tellu, பெ. (n.) தத்துப்பிள்ளை ; adoppled $on. "இனிதுறு தெத்துமைந்தன்” (காசிக, சிவ. அக் (தத்து – தெத்து) தெத்து' tetu, பெ. (n.) ஏமாற்று (இ.வ); deception (தெற்று" - தெத்து] தெத்து ' tettu, பெ. (n.) பருமல்; yard-arm in a vessal or dhoncy. தெத்துப்பல் tctlll-p-pal, பெ. (n.) ஒன்றின் மேலோன்று வளர்ந்து இடறும்படிச் செய்யும் பல்; teeth arising from other lccth irregularly thus affecting the speech (சா அக.). (தெற்று + பல், தெற்று – தெத்து, தெத்துப்பல் = இடறிய பல்) தெத்து மாற்றிப்போடு-தல் tettu-marri-ppodu-, 20 செ.கு.வி. {v.i.) ஏறுவாசி வைத்துச் சுவர் கட்டுதல்; to break joint in building walls. [தெத்து + மாற்று + போடு-) தெத்து மாற்று tcttu-marru, பெ. (n.) வஞ்சகம்; tricks; lies; chicancry. தெத்துமாற்று தெசை மாற்றில் கெட்டிக்காரன் பழ (தெத்து + மாற்று தெத்துவாய் tetru-vay, பெ. (n.) திக்கிப் பேசும் வாய்; stammering mouth (சாஅக.). மறுவ. திக்குவாய் (தெற்று – தெத்து. தெத்து + வாய் தெத்துவாயன் tettu-vayal), பெ. (n.) திக்கு வாயன்; stammcrcr. [தெத்து + வாயன். தெற்று – தெத்து] தெத்துவாளி tellll-tili, பெ (n.) ஏமாற்றுக் சாரன்; cheat, "அவன் சரியான தெத்துவாளி; கடன் வாங்கினால் திருப்பித் தாமாட்டான் ((நெல்லை (தெற்று" -- தெத்து + ஆளி தெத்தேயெனல் !elle-y-cy:/, பெ.(n.) ஓர் ஒலிக் குறிப்பு; nom. cxpr: () f singing. “தெத்தேயென முரன்று " (தேவா. 747, // [தெத்தே + எனல் தெந்தன tcndaya, பெ. (n.) தெந்தனா பார்க்க; scc tentalli தெந்தனம்' tendanam, பெ. (n.) கவலையற்ற தன்மை ; curclessness. "தெந்தனவென்றே திரிந்ததுண்டேயோ” (அருட்பா. vj, பிள்ளைப் பெரு. 981 | ம. தெந்தனம் (தெந்தனவெனல் - தெந்தனம்] தெந்தனம்' tcndalam, பெ. (II) | சோம்பல், larincss. 2. தாழ்ச்சி ; delay “கருணை பொழிய இன்னந் தெந்தனமா" (கனம் கிருஷ்ணையர், 65 தெந்தனமடி-த்தல் tendayam-adi-, 4 செகு.வி. (v.i.) 1. வீணே திரிதல்; to loaf, loiter about. 2. வேலையை உழப்புதல் (இவு); toshirk work. [தெந்தனம் + அடி-) தெந்தனவெனல் tendapa-v-epal, பெ. (n.) தெந்தனம் பார்க்க; see tendapam. தெந்தனா tendaya, பெ. (11.) தாளச் சொற்கட்டு (சங் அக.); set syllables used in marking tiine in music. தெத்துக்கி tellukki,பெ.(n.) வெள்ளைப்புனை; cuspidate-leaved calycinc croton (சா.அக.). தெப்பக்கட்டை teppa-k-kallai, பெ. (n.) 1. வண்டியச்சுக்கோத்த மரம் (இ.வ.); woodcn shaft over the axle of a cart. 2. மிதவை ; raft, logs of a raft. 3. கிணற்றடியில் வைத்துக் கட்டும் மரச்சட்ட ம் (இ.வ); protecting woodent frame at the bottom of a well. 4. ஏற்றமரத்தில் நீர்ச்சாலைக் கட்டவுதவும் மரக்கட்டை) wooden piece for attaching a bucket to a picotah. [தெப்பம் + கட்டை )